மறைந்த மன்மோகன் சிங் அஸ்தி யமுனை நதியில் கரைப்பு!
Nov 8, 2026, 08:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மறைந்த மன்மோகன் சிங் அஸ்தி யமுனை நதியில் கரைப்பு!

Murugesan M by Murugesan M
Dec 29, 2024, 02:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீக்கிய மரபின்படி தகனத்துக்கு பின்னரான சடங்குகள் செய்யப்பட்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் கரைக்கப்பட்டது.

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 26-ம் தேதி இரவு காலமானார்.

இதனையடுத்து அவரது உடல் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் நேற்றைய தினம் டெல்லி நிகாம் போட் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சீக்கிய மரபின்படி, தகனத்துக்குப் பின்னரான சடங்குகளை செய்வதற்காக, அவரது அஸ்தி இன்று சேகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு வந்த மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுர் தகனத்துக்குப் பின்னரான சடங்குகளை செய்தார். பின்னர் யமுனை நதியில் மன்மோகன் சிங்கின் அஸ்தி கரைக்கப்பட்டது.

Tags: Indiamanmohan singhmanmohan singh passed awayformer pm manmohan singhமன்மோகன் சிங் அஸ்தி கரைப்பு
Share
Tweet
SendShare
Previous Post

பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த 20 அடி நீள மலைப்பாம்பு!

Next Post

அண்ணா பல்கலை மாணவி வழக்கு – நாளை விசாரணையை தொடங்குகிறது தேசிய மகளிர் ஆணையம்!

Related News

சத்தீஸ்கரில் CRPF வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் – நக்சல் பயங்கரவாதத்திற்கு முடிவுரை எழுதபட்டதாக பேச்சு!

நாட்டின் முன்னேற்றத்திற்காக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் எல்.கே.அத்வானி – நிதின் நபின் புகழாரம்!

சிக்கிமில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய ராஜ்நாத் சிங்!

தீபாவளி பண்டிகை கோலாகலம் – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

இஸ்ரேலில் புதிய ஆட்சி – காடி ஐசென்காட்டிற்கு அதிபர் அழைப்பு!

தீபாவளி பட்டாசுகள் வேண்டாம்; பறவைகளே முக்கியம்…! நெகிழ வைக்கும் கிராமம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்கள் – நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்தை பரிமாறிக்கொண்ட ரஜினிகாந்த்!

தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் புறப்பட்ட வட மாநில தொழிலாளர்கள் – திருப்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி பாலியல் புகார்!

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் – செங்கல்பட்டு அருகே சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்த வாகனங்கள்!

100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி – பிரதமர் மோடி வாழ்த்து!

தீபாவளி பண்டிகை : பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரட்டும் – பிரதமர் மோடி

அமெரிக்க இடைக்கால தேர்தலில் உடைந்து நொறுங்கிய ட்ரம்ப்பின் பிம்பம் – சிறப்பு தொகுப்பு!

புத்தக கொள்முதலில் ஊழல் செய்த திமுக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் ராஜ்மோகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies