Mayiladuthurai - Tamil Janam TV

Tag: Mayiladuthurai

சீர்காழி அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் பலி!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர். கன்னியாக்குடி சாலை பகுதியை சேர்ந்த மணிகண்டன் தனது நண்பர் ...

மயிலாடுதுறை அருகே அரிசி சேமிப்பு கிடங்கில் கூட்டுறவுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டம் கிடாரங்கொண்டானில் உள்ள அரிசி சேமிப்பு கிடங்கில் கூட்டுறவுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியாற்றும் ஊழியர்களின் நிறை, ...

பூம்புகார் அருகே மீனவர்கள் மோதல் : இருவர் காயம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில், தரங்கம்பாடி மற்றும் பூம்புகார் மீனவர்களுக்கிடையே கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இரு மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். தரங்கம்பாடியை சேர்ந்த 9 மீனவர்கள் பைபர் ...

போக்கு காட்டும் சிறுத்தை : திணறும் வனத்துறை – பீதியில் மயிலாடுதுறை மக்கள்

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை, 5 நாட்களாகியும் பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். சிறுத்தை பிடிபடாததால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே கடந்த ...

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, செம்மங்குளம் அருகே இரவு நேரத்தில்  ...

மயிலாடுதுறையில் சிறுத்தை : மக்கள் பீதி!

மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செம்மங்குளம் அருகே இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடியதை ...

இரயில் வேகம் அதிகரிப்பு – மகிழ்ச்சியில் பயணிகள்!

விழுப்புரம்-தஞ்சாவூர் இரயில் பாதையில் இரயிலின் வேகம் 110 கிலோ  மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி இரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட விழுப்புரம்-தஞ்சாவூர் இரயில் பாதையில் ...

உலகின் மிகப்பெரிய நடராஜபெருமானுக்கு சிறப்பு பூஜை!

மயிலாடுதுறையில் உள்ள கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை. மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் மிகவும் ...

Page 3 of 3 1 2 3