“கேலோ இந்தியா” மூலம் கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறன் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் – எல்.முருகன் உறுதி!
கேலோ இந்தியா திட்டத்தால் கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறன் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் மத்திய அமைச்சர் ...























