தமிழ், சமஸ்கிருதம் மொழிகளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நடைபெறும் – அமைச்சர் சேகர்பாபு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நாளில் யாக வேள்விகள் முதல் விமான கலச நன்னீராட்டு வரை எங்கும் தமிழ் ஒலிக்கும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ...