MK Stalin - Tamil Janam TV

Tag: MK Stalin

உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக நியமிக்கப்படுவார்கள் : முதலமைச்சர் ஸ்டாலின்

உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக நியமிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரதிநிதிகள் அளிக்கும் சட்டமுன்வடிவுகளை முதலமைச்சர் ...

காவல்துறையினர் மீது திமுகவின் தாக்குதல் தொடர்கதை ஆகியிருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

காவல்துறை மீதும் தொடரும் திமுகவினர் தாக்குதலுக்கு என்ன சொல்லப் போகிறார் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலின்? என்று பாஜக  தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...

மதுபான ஊழலில் முதல்வர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் – அதிமுக எம்பி தம்பிதுரை குற்றச்சாட்டு!

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் சபரீசன் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடப்பது உறுதி என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், செயற்குழு பொதுக்குழு ...

மக்கள் வாயிலாக மகேசன் அளிக்கும் தீர்ப்பை யாரும் மாற்ற முடியாது – நயினார் நாகேந்திரன்

மக்கள் வாயிலாக மகேசன் அளிக்கும் தீர்ப்பினை யாரும் மாற்ற முடியாது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நம்மைப் ...

 எங்கள் மௌனத்தை பலவீனமாக கருதாதீர்கள் – திமுகவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

 எங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதாதீர்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பொன்முடி ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி ...

துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம் : திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!

திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக வனத்துறை அமைச்சரான பொன்முடி அண்மையில் கட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசியபோது, ...

குமரி அனந்தன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியவுடன், குமரி அனந்தன் ...

மறைந்த குமரி அனந்தன் உடலுக்கு ஆளுநர், முதல்வர் நேரில் அஞ்சலி!

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தனின் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ...

சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வாக்குறுதி என்ன ஆனது? – முதல்வருக்கு எல்.முருகன் கேள்வி!

சிலிண்டருக்கு மானியமாக 100 ரூபாய் வழங்குவோம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு பன்னாரி அம்மன் ...

பிரதமர் மோடிக்காக அரசியலுக்கு வந்தவன் நான் : அண்ணாமலை

கச்சத்தீவு விவகாரம் பற்றி பாஜகவிற்கு பாடம் எடுக்கும் இடத்தில் திமுக இல்லை என பாஜக  மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ...

அரசாணை 354 ஐ நடைமுறைப்படுத்தாமல் திமுக ஏமாற்றுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும், அரசாணை 354 ஐ நடைமுறைப்படுத்தவில்லை என்பது ஏமாற்று வேலை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

கொத்தடிமைகளாக நடத்தபடுகிறோம் என அறிந்தும் திமுகவில் தொடர்ந்து இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள் – இபிஎஸ்

கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறோம் என அறிந்தும் திமுகவில் இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் ...

பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்காதது ஒரு வரலாற்று தவறு – தமிழிசை சௌந்தரராஜன் 

பிரதமரை விமர்சித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரத்தைக் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தேசிய ஜனநாயக கூட்டணியினரின் ...

தமிழகத்தில் மாற்றத்திற்கான கவுண்ட் – டவுன் தொடங்கிவிட்டது – அண்ணாமலை

பிரதமர் தலைமையிலான அரசு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் நீலகிரிக்குச் சுற்றுலா சென்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் நாட்டின் முதல் செங்குத்து ...

மாநில உரிமைகள் பற்றி பேச ஸ்டாலினுக்கோ, திமுகவுக்கோ கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா? : எடப்பாடி பழனிசாமி கேள்வி!

காவிரியில் தமிழகத்துக்கான உரிமைகளை வழங்கினால் மட்டுமே காங்கிரஸ் உடன் கூட்டணி என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்கத் தயாரா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ...

காவலர் தேர்வு : திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

காவலர் தேர்வுகளுக்கு, 2024 ஆம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயித்து, மாற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை  வலியுறுத்தியுள்ளார். இது ...

முதல்வரின் இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோது, கச்சத்தீவை மீட்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

விருதுநகர் – டாஸ்மாக் கடையில் முதல்வரின் படத்தை ஒட்ட முயன்ற பாஜகவினர் கைது!

விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் முதலமைச்சர் புகைப்படத்தை ஒட்ட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் ...

டாஸ்மாக் கடையில் ஸ்டிக்கர் ஒட்ட முயற்சி – பாஜக-வினர் கைது!

மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான ...

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் – இதுதான் ஜனநாயக ஆட்சியா? : ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி!

சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திராவிட மாடல் என்ற பெயரில் ...

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் தமிழக அரசியலை புரட்டிப்போடும் – அண்ணாமலை உறுதி!

டாஸ்மாக் ஊழல் தமிழக அரசியலை புரட்டிப்போடும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை இல்லம் முன்பு கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட அவர், பின்னர் ...

மதுபான ஊழலில் முதல்வர் சிறை செந்தில் பாலாஜி முக்கிய காரணமாக இருப்பார் – வைகை செல்வன்

மதுபான ஊழலில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் சிறை செல்ல செந்தில் பாலாஜி மூல காரணமாக இருப்பார் என முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் ...

திமுகவின் ஊழல் மறைப்பு கூட்டம் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு, ஊழலை மறைப்பதற்கான இன்று திமுக கூட்டம்  நடத்துவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் இல்லம் முன்பு கருப்புக்கொடி ...

ஊழலை மறைப்பதற்காக மொழியை வைத்து திமுக அரசியல் செய்கிறது : அமித் ஷா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் பாடங்களைத் தமிழில் பயிற்றுவிக்கும் திட்டத்தை அமல்படுத்த திமுக அரசுக்குத் தைரியம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார். மாநிலங்களவையில் ...

Page 14 of 21 1 13 14 15 21