பெரிய பயணத்தின் சிறு தொடக்கம் – யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்வர்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் கடின ...

















