மாநிலங்களவைத் தேர்தலுக்கு எல். முருகன் உள்ளிட்ட 4 பாஜக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!
மத்தியப் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் இன்று மாநில சட்டசபையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். மத்திய அமைச்சர் எல் முருகன், மாயா ...