மாநிலங்களவைத் தேர்தலுக்கு எல். முருகன் உள்ளிட்ட 4 பாஜக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!
Sep 12, 2026, 11:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவைத் தேர்தலுக்கு எல். முருகன் உள்ளிட்ட 4 பாஜக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 03:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்தியப் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் இன்று மாநில சட்டசபையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மத்திய அமைச்சர் எல் முருகன், மாயா நரோலியா, பன்சிலால் குர்ஜார், உமேஷ் நாத் மகாராஜ் உள்ளிட்ட 4 பாஜக வேட்பாளர்களும் முதல்வர் மோகன் யாதவ், மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் முன்னிலையில் மாநிலங்களவைத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக,  செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் சவுகான்,

“பாஜக ஒவ்வொரு பிரிவினருக்கும், அர்ப்பணிப்புள்ள கட்சியினருக்கும் வாய்ப்பு அளிக்கிறது. சில நேரங்களில் பாஜக எதிர்பார்க்காததைச் செய்கிறது. தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கட்சியின் மத்திய தலைமைக்கு நன்றி, கட்சியின் மாநில தலைமைக்கு வாழ்த்துகள்.”

முன்னதாக, மாநிலத்தில் இருந்து அறிவிக்கப்பட்ட ராஜ்யசபா வேட்பாளர்களுக்கு முதல்வர் மோகன் யாதவும் வாழ்த்து தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கான ராஜ்யசபா தேர்தலை பிப்ரவரி 27-ம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்த தேதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 27ம் தேதி அன்றே அறிவிக்கப்படும்.
56 இடங்களுக்கான ராஜ்யசபா பதவிக்காலம் ஏப்ரலில் முடிவடைவதால், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை ராஜ்யசபா தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: L Muruganmp
Share
Tweet
SendShare
Previous Post

சதம் அடித்த ரோகித் : அரைசதத்தில் ஜடேஜா!

Next Post

அசாமில் ரூ.25,000 கோடியில் செமி கண்டக்டர் ஆலை விரைவில் அமைக்கப்படும்! – இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies