murugan - Tamil Janam TV

Tag: murugan

தனியார் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மாணவர்களின் நிகழ்த்திய முருகர் நாடகம்.. பார்த்து வியந்த பார்வையாளர்கள்!

சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில், ட்ரோன் மூலம் உலகைச் சுற்றி வந்து முருகர் ஞானப்பழத்தைப் பெறுவது போன்ற நாடகம் அரங்கேறியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தை உத்திர வருஷாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான ...

வெற்றி வேலாயுதசாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம் கோலாகலம்!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஸ்ரீவெற்றி வேலாயுத சாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி மலை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஊத்துக்குளி கைத்தமலை ஸ்ரீ வெற்றி வேலாயுதசாமி கோயில் தைப்பூசத் தேரோட்ட ...

முருகன் பாடலை இழிவுபடுத்தி பாடியதாக வேல்முருகன்,தவெக தலைவர் விஜய் மீது இந்து முன்னணி நிர்வாகி புகார்

முருகப்பெருமான் பக்தி பாடலை இழிவுபடுத்தி பாடியதாக பாடகர் வேல்முருகன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட 4 பேர் மீது நெல்லை மாநகர காவல் அலுவலகத்தில் இந்து முன்னணி ...

விராலிமலையில் உள்ள முருகன் கோயிலில் அலைமோதிய மக்கள் வெள்ளம்! – காவடி சுமந்து ஆடிய எம்.எல்.ஏ!

தைப்பூச விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள முருகன் கோயிலில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. புகழ் பெற்ற இந்த கோயிலில் தைப்பூசத்திற்கான கொடியேற்றம் கடந்த ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் களைகட்டும் தைப்பூச விழா!

தைப்பூச விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூச தினத்தன்று பக்தர்கள் விரதமிருந்து ...

கொடியேற்றத்துடன் தொடங்கியது பழனி தைப்பூசத் திருவிழா!

பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நடந்த கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான ...

குளத்திற்குள் முருகன் சிலை… அர்ச்சகர் செய்த அதிர்ச்சி சம்பவம்… சிக்க வைத்த மக்கள்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழமை வாய்ந்த முருகன் கோயிலில், பழைய சிலையை அகற்றி புதிய சிலையை வைத்த அர்ச்சகரை பிடித்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ...

ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டிய ஞானவேல் முருகன் ரதயாத்திரை ஊர்வலம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆட்டம் பாட்டத்துடன் ஞானவேல் முருகன் ரத யாத்திரை வெகு விமரிசையாக நடைபெற்றது. மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி 36ஆம் ...

கோஷ்டி பூசலால் இடிக்கப்பட்ட இடும்பன் சன்னதி – தருமபுரி அருகே பரபரப்பு

தருமபுரி அருகே உள்ள முருகன் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் கோஷ்டி பூசலால் இடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி 33வது வார்டு அன்னசகரம் பகுதியில் உள்ள விநாயகர் ...

முருகன் பக்தன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையாக இருக்கு! – திரைப்பட தயாரிப்பாளர் பேட்டி

முருகன் பக்தர் என்று சொல்லி கொள்வதில் பெருமையாக உள்ளது என்றும், வருடந்தோறும் முருகனின் அறுபடை வீட்டிற்கு சென்று வருவதாகவும் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார் சென்னை ...

சென்னை விமான நிலையத்தில் இருந்து நைஜீரியாவுக்கு செல்லும் அழகிய மயில் பீடம்!

சென்னை விமான நிலையத்தில் இருந்து நைஜீரியாவுக்கு அழகிய மயில் பீடம் மற்றும் சிவகாமி அம்பாள் சிலை ஆகியவை உரிய நடைமுறைகளுடன் கொண்டு செல்லப்பட்டது. நைஜீரியாவில் உள்ள முருகன் ...

சேலம் குகை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோயில் ஆடித் திருவிழாவையொட்டி வண்டி வேடிக்கை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. 120 ஆண்டுகளுக்கும் மேலாக வண்டி வேடிக்கை நிகழ்ச்சி ...

தேனியில் பாரதிய பார்வர்டு பிளாக் மாவட்ட பொதுச்செயலாளர் வீட்டு முன்பு நாட்டு வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

தேனியில் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் வீட்டு முன்பு கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளால் பதற்றம் நிலவியது. தேனி அல்லிநகரத்தில் வசித்து வரும் பாரதிய பார்வர்டு ...

திமுக ஆட்சியில் இந்துக்களுக்கு எதிராக மிகப்பெரிய அநீதி நடந்து கொண்டிருக்கிறது : எல். முருகன் குற்றச்சாட்டு!

போலி திராவிட மாடல், திமுக கூட்டணி கட்சிகளின் இந்து விரோத செயல்பாடுகளுக்கு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் சரியானப் பாடம் புகட்டுவார்கள் என மத்திய அமைச்சர் ...

மாதவரத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

சென்னை மாதவரத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுப்பினர் சேர்ககை பணியில் ஈடுபட்டார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : நமது தமிழக பாரதிய ...

சமூக நீதி காவலர் பிரதமர் மோடி! – எல்.முருகன்

விளிம்பு நிலை மக்களுக்கான வாக்குறுதியை காப்பாற்றிய சமூக நீதி காவலர் பிரதமர் மோடி என உள்ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ...

ஆன்மீகத்தின் நம்பிக்கை இல்லாமல் திமுக அரசு கோயிலை நிர்வகிக்க கூடாது! – எல்.முருகன்

ஆன்மீகத்தின் நம்பிக்கை இல்லாமல் திமுக அரசு கோயிலை நிர்வகிக்கக் கூடாது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் மேலூரில் திருமணங்கீஸ்வரர் திருவுடையம்மன் ஆலயத்தில் ...

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா!

சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை வடபழனி முருகன் கோயிலில் கடந்த 12ஆம் தேதி வைகாசி விசாக ...

செஞ்சி: 7-ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தளவானூரில் சுமார் ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் தளவானூரில், திருவண்ணாமலையைச் ...