முருகன் பாடலை இழிவுபடுத்தி பாடியதாக வேல்முருகன்,தவெக தலைவர் விஜய் மீது இந்து முன்னணி நிர்வாகி புகார்
Aug 5, 2026, 09:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முருகன் பாடலை இழிவுபடுத்தி பாடியதாக வேல்முருகன்,தவெக தலைவர் விஜய் மீது இந்து முன்னணி நிர்வாகி புகார்

Manikandan by Manikandan
Feb 3, 2026, 10:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முருகப்பெருமான் பக்தி பாடலை இழிவுபடுத்தி பாடியதாக பாடகர் வேல்முருகன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட 4 பேர் மீது நெல்லை மாநகர காவல் அலுவலகத்தில் இந்து முன்னணி நிர்வாகி புகார் அளித்துள்ளார்.

நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் மாநகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், தவெக 3ஆம் ஆண்டு துவக்க விழாவில் மருதமலை மாமணியே முருகையா என்ற பாடலை பாடகர் வேல்முருகன் இழிவுபடுத்தி பாடியதை சமூக வலைதளத்தில் பார்த்து வேதனையடைந்ததாக கூறியுள்ளார்.

இந்த பாடல் முருக பக்தரான தனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது என்றும், மத மோதலை ஏற்படுத்தும் நோக்கத்திலும் வேற்று மதத்தை சார்ந்த நடிகர் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தூண்டுதலின்பேரில் வேல்முருகன் முருகன் பக்தி பாடலை மாற்றி பாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், முருக பக்தி பாடலை வேண்டுமென்றே இழிவுபடுத்தி பாடிய பாடகர் வேல்முருகன், அதற்கு காரணமான ஜோசப் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றலாநாதன் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags: tvk newsHINDUMUNNANImuruganVijaytvkvelmurugan
Share
Tweet
SendShare
Previous Post

தைப்பூசம் அன்று பத்திரப்பதிவு நடக்காததால் அரசுக்கு இழப்பு – யார் பொறுப்பு?

Next Post

வரவேற்பு கொடுக்க காத்திருந்த த.வெ.க நிர்வாகிகள்..வேகமாக சென்ற விஜய் கார்..ஓடி வந்த ஆனந்த்!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies