தைப்பூசம் அன்று பத்திரப்பதிவு நடக்காததால் அரசுக்கு இழப்பு - யார் பொறுப்பு?
May 7, 2026, 12:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தைப்பூசம் அன்று பத்திரப்பதிவு நடக்காததால் அரசுக்கு இழப்பு – யார் பொறுப்பு?

Manikandan by Manikandan
Feb 3, 2026, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு உத்தரவிட்டும், தைப்பூச நாளில் பத்திரப்பதிவு நடைபெறாததால், வருவாய் இழப்புக்கு யார் பொறுப்பு என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள், முகூர்த்த நாட்கள், தமிழ் புத்தாண்டு, தைப்பூசம் போன்ற நன்னாளில் பத்திரப்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவதுண்டு. இதனை கருத்தில் கொண்டு, இதுபோன்ற முக்கிய நாட்களில் பத்திரப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டு தைப்பூசம், ஞாயிற்றுக்கிழமை அன்று வந்தது.

அதனால் அன்றைய தினம் பத்திரப்பதிவு நடைபெற்றிருக்க வேண்டும். மாறாக பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்பாததால், அன்று பத்திரப்பதிவுகள் நடைபெறவில்லை.

இதனால், தைப்பூசம் அன்று பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

Tags: thaipusam dayrevenue lossresponsibleOrdertamil nadu governmentRegistrationsthaipoosam 2026
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான், சீனா அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக ராணுவத்தை பலப்படுத்தும் வகையில் கூடுதலாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

Next Post

முருகன் பாடலை இழிவுபடுத்தி பாடியதாக வேல்முருகன்,தவெக தலைவர் விஜய் மீது இந்து முன்னணி நிர்வாகி புகார்

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies