nda alliance - Tamil Janam TV

Tag: nda alliance

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் ...

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், சிறந்த குடியரசு துணை தலைவராக செயல்படுவார் என   பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம் ...

ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் சமரசம் பேச தயார் – நயினார் நாகேந்திரன்

ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் சமரசம் பேச தயார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியை அகற்ற ...

கூட்டணி தொடர்பான முடிவை டிடிவி தினகரன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அண்ணாமலை வேண்டுகோள்!

என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய முடிவை டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளரகளிடம் ...

என்டிஏ கூட்டணியில் தான் தினகரன் உள்ளார் – நயினார் நாகேந்திரன் உறுதி!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தொடர்ந்து இருக்கிறார் என்றும், இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் ...

பாஜகவுக்கு யாரும் எதிரி கிடையாது – நயினார் நாகேந்தின் விளக்கம்!

பாஜகவுக்கு எதிரி என்று யாருமே கிடையாது என தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ...

ஓபிஎஸ் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைவது குறித்து காலம்தான் முடிவு செய்யும் – பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கருத்து!

ஓ.பன்னீர்செல்வம் எடுத்துள்ள முடிவு நல்லதல்ல என பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக பாஜக மேலிட பொறுப்பாளர் ...

தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் சேவை செய்வதில் உறுதியாக உள்ளேன் – அண்ணாமலை

தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் சேவை செய்வதில் உறுதியாக உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை உறதிப்பட தெரிவத்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமர் மோடியின் தொலைநோக்குத் ...

ஊழல் நிறைந்த திமுக அரசை அகற்ற என்டிஏ கூட்டணி ஒருங்கிணைந்து செயல்படும் – அண்ணாமலை

ஊழல் நிறைந்த திமுக அரசை வேரோடு அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைந்து செயல்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ...

திமுக ஆட்சி வேண்டாம் என்பவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள் – டிடிவி தினகரன்

திமுக ஆட்சி வேண்டாம் என்பவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற ...

என்டிஏ கூட்டணியில் புதிய நீதி கட்சி தொடரும் – ஏ.சி.சண்முகம் உறுதி!

பாஜக கூட்டணியில் புதிய நீதி கட்சி தொடரும் என அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழா ...

பாஜக கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி!

வரும் மக்களவைத் தேர்தலில்  பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில்  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி இணைந்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை  ...