nda alliance - Tamil Janam TV

Tag: nda alliance

கூட்டணி குறித்து தவெகவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை – இபிஎஸ்

தவெகவுடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்கு இனி எந்த ...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

 கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக உள்ளது எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாக ...

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் பீகாரில் NDA கூட்டணியின் முழுமையான வெற்றியின் மூலம் ராஜ்ய சபாவில் பாஜகவின் கை ஓங்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...

டாஸ்மாக் ஊழல் மூலம் சுமார் 50000 கோடி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு சென்றுள்ளது – பியூஸ் கோயல்

என்டிஏ கூட்டணி மாநாட்டில் பங்கேற்க திருச்சி வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில், இன்று ...

தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – அன்புமணி

தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக பா.ம.க தலைவர் அன்புமணி தெரிவித்தார். மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். ...

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள அமித்ஷா வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தொகுதி பங்கீடு ...

ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால் என்டிஏவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – சரத்குமார்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணியில் இணைந்திருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ...

திமுக அரசின் திட்டங்கள் குறித்து முதல்வர் விவாதம் நடத்த தயாரா?  – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கே ராஜ்யம் கிடைக்கும் எனவும், திமுகவுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற "மக்களை காப்போம் ...

சொத்து வரி, பேருந்து, மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அவதி – நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதற்கு அக்கட்சியினரே உறுதுணையாக இருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கமலாலயத்தில் ...

புதுச்சேரியில் கூட்டணி தொடர்பாக அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – நிர்மல் குமார் சுரானா

புதுச்சேரியில் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மார்ச் 1ஆம் தேதி பிரதமர் ...

அரூரில் திமுக அரசுக்கு எதிராக என்டிஏ ஆர்பாட்டம் – காலணிகள் வீசி விசிக அராஜகம்!

தருமபுரி மாவட்டம் அரூரில் திமுக அரசைக் கண்டித்து NDA கூட்டணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விசிகவினர் காலணிகளை வீசி அராஜகத்தில் ஈடுபட்டனர். அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக ...

சட்டமன்ற தேர்தலுக்காக பெண்களுக்கு ரூ. 5000 – ஜிகே வாசன் குற்றச்சசாட்டு!

பெண்களுக்கு திமுக அரசு வழங்கிய ஐந்தாயிரம் ரூபாய் தொகை என்பது தேர்தல் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ...

NDA கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் – டிடிவி தினகரன் உறுதி!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் ...

திமுக, என்.டி.ஏ கூட்டணிக்கு இடையே நடைபெறும் தேர்தல் – திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு!

வரும் சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கும் என்.டி.ஏ கூட்டணிக்கும் இடையே நடைபெறும் தேர்தல் என விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அருப்புக் ...

மக்கள் குறை தீர்ப்பு பெட்டி சுற்றுப்பயணம் – சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் பியூஷ் கோயல்!

NDA-வின் அடுத்த கட்ட கூட்டணி பேச்சுவார்த்தைக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை மீண்டும் சென்னை வருகிறார். நாளை சென்னை வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ...

திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது – பிரதமர் மோடி பேச்சு!

திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, ...

என்டிஏ கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் – ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்

கடலூரில் பிப்ரவரி 8 ஆம் தேதி இந்திய ஜனநாயக கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்துரில் இந்திய ஜனநாயக கட்சியின் ...

என்டிஏ கூட்டணியில் மேலும் கட்சிகள் இணைய வாய்ப்பு – நயினார் நாகேந்திரன் பேட்டி!

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் ...

தவெகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து என்டிஏ கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் – அமித் ஷா

தவெக தலைவர் விஜய்யை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தனியார் ...

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தெற்கு ...

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் ...

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், சிறந்த குடியரசு துணை தலைவராக செயல்படுவார் என   பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம் ...

ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் சமரசம் பேச தயார் – நயினார் நாகேந்திரன்

ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் சமரசம் பேச தயார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியை அகற்ற ...

கூட்டணி தொடர்பான முடிவை டிடிவி தினகரன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அண்ணாமலை வேண்டுகோள்!

என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய முடிவை டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளரகளிடம் ...

Page 2 of 3 1 2 3