சொத்து வரி, பேருந்து, மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அவதி - நயினார் நாகேந்திரன்
Sep 12, 2026, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொத்து வரி, பேருந்து, மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அவதி – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 24, 2026, 07:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதற்கு அக்கட்சியினரே உறுதுணையாக இருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை கமலாலயத்தில் ல் நடைபெறற கந்த சஷ்டி பாராயணம் நிகழ்வில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

என்டிஏ கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்த தொடங்கவில்லை என்றும், தொடங்கும் போது முறைப்படி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.  தமிழக வாக்காள பெருமக்கள் நிச்சயமாக நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்

Tags: nainar nagendran bjpbjp nainar nagendranmla nainar nagendrannainar nagendran vs stalinstalinnda allianceNainar NagendranNainar Nagendran pressmeet
Share
Tweet
SendShare
Previous Post

அமைச்சர் நேரு மீதான வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி., இன்பதுரை கேவியட் மனு தாக்கல்!

Next Post

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு – தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies