ஆற்றில் மாயமான இரண்டு சிறுமிகளில் ஒருவரின் உடல் மீட்பு!
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மாயமான சிறுமி மாரி அனுசியா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமார் ...
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மாயமான சிறுமி மாரி அனுசியா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமார் ...
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை ...
தரமான காற்று கிடைக்கும் நகரங்களில் இந்திய அளவில் திருநெல்வேலி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான சமீபத்திய காற்றுத் ...
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் களமிறங்கினர். பணகுடி அடுத்த வடலிவிளையில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் ராஜகுமாரி ...
உடல்நலக்குறைவால் உயிரிழந்த நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் 55 வயதான காந்திமதி யானை, பக்தர்களுக்கு ...
நெல்லையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய மருத்துவமனைகள் மற்றும் ரிசார்ட்-க்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் ...
நெல்லை மாநகரில் 3-வது முறையாக நள்ளிரவில் வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகரில் குறைந்த இடைவெளியில் மூன்றாவது முறையாக ...
மருத்துவ கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு தோல்வி அடைந்துள்ளதாக அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள், திடக்கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை ...
இளைஞர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி நீதிமன்றம் அருகே கடந்த 20ம் தேதி இளைஞர் ...
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி ஆம்னி பேருந்து ...
நெல்லை மாவட்டம் நடுக்கல்லூரில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை கேரள சுகாதாரத் துறையினர் மற்றும் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் லாரிகள் மூலம் கொண்டு ...
நெல்லையில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கடந்த சில ...
நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் அபாயகரமானதாக இல்லை என கேரள மாநில அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள புற்றுநோய் மைய ...
நெல்லை மாவட்டத்தில் சட்டக் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் மணிகண்டன். இவர் சென்னையில் ...
நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையின் நீர் மட்டம் நூறு அடியை எட்டியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 12 -ஆம் தேதி ...
நெல்லையில் நீதிமன்றம் முன்பு இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் விரட்டிச் சென்று வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பாளையங்கோட்டையில் மாவட்ட ...
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் செப்டிக் டேங்க் குழியில் தவறி விழுந்து திமுக பிரமுகர் உயிரிழந்தார். வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்தில் கழிவறை கட்டுவதற்காக நகராட்சி சார்பில் செப்டிக் ...
நெல்லை அருகே கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட 6 இளம் சிறார்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே பள்ளக்கால் புதுக்குடி ...
கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகளால், தமிழக எல்லையோர மாவட்டங்கள் குப்பைக் கிடங்காக மாறி வருகின்றன. இதுகுறித்த முதல் தகவல் அறிக்கையில் போலீசார் ...
நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கெடு விதித்துள்ளது. கேரளாவில் உள்ள புற்றுநோய் மையத்தில் ...
ஜமைக்கா நாட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நெல்லையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான ஜமைக்கா நாட்டின் பிராவிடன்ஸ் தீவில், தென்காசி மாவட்டம் சுரண்டையைச் ...
கேரளா மருத்துவக் கழிவுகள், நெல்லை அருகே குவியல் குவியலாக கொட்டப்பட்ட சம்பவத்தை மூடிமறைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் பகுதியில் உள்ள ...
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த கருத்தரங்கம் நெல்லையில் நடைபெற்றது. நெல்லை ஜங்ஷன் பகுதியில் உள்ள மஹாலில், வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான மனித உரிமை மீறல் குறித்த ...
நெல்லையில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் அதிமுக கள ஆய்வு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies