அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் - உயர் நீதிமன்றம் அதிருப்தி!
Sep 22, 2026, 05:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் – உயர் நீதிமன்றம் அதிருப்தி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 31, 2025, 07:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நெல்லையில் மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் என்பவரை கடந்த 2023ஆம் ஆண்டு  ஜூன் மாதம் தாக்கியதாக முன்னாள் எம்பி ஞானதிரவியம் உட்பட 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்குமாறு நெல்லை நீதிமன்றத்திற்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நோபிள் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு நீதிமன்ற சம்மனை 6 மாதங்களாக வழங்காத பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்கள் ஆஜராகினர்.

அப்போது கடந்தாண்டு நவம்பரில் பிறப்பிக்கப்பட்ட சம்மனை இந்தாண்டு மார்ச் வரை வழங்காதது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி வேல்முருகன், இதுதொடர்பாக பாளையங்கோட்டை காவல்நி லையத்தின் அப்போதைய காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஆறு மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என நெல்லை நீதிமன்றத்திற்கும் ஆணையிட்டார். பெரும்பாலான வழக்கு விசாரணை தாமதத்துக்கு காவல்துறையினர் தான் காரணம் என அதிருப்தி தெரிவித்த நீதிபதி,

மெத்தனப்போக்கால் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக அதிருப்தி தெரிவித்தார்.

Tags: Palayamkottai police stationNellaimadras high courttamilnadu policeFormer MP Gnanadriviyam
Share
Tweet
SendShare
Previous Post

திமுக வெளியேறினால் மட்டுமே தமிழகம் நல்ல நிலைக்கு செல்லும் – குஷ்பு பேட்டி!

Next Post

கவரப்பேட்டை ரயில் விபத்திற்கு சதிச் செயலே காரணம் – விசாரணையில் அம்பலம்!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies