Nellai - Tamil Janam TV

Tag: Nellai

எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நெல்லை அதிமுக கள ஆய்வு கூட்டம் – அடி தடியில் ஈடுபட்ட நிர்வாகிகள்!

நெல்லையில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் அதிமுக கள ஆய்வு ...

திருநெல்வேலி மேலப்பாளையம் திரையரங்கு வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீச்சு!

திருநெல்வேலி மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கு வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் சினிமாஸ் ...

காசோலை மோசடி – காவலருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை!

திருநெல்வேலி அருகே காசோலை மோசடியில் ஈடுபட்ட காவலருக்கு ஒன்றரை வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு பணகுடியை சேர்ந்த தொழிலதிபரான ஜான் போஸ்கோ என்பவரிடம், ...

பட்டாசு வேண்டாம் : பறவைகள் போதும், அசர வைக்கும் கிராம மக்கள் – சிறப்பு கட்டுரை!

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடித்து கொண்டாடும் மக்களுக்கிடையே, தங்கள் ஊருக்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் பாதுகாப்பிற்காக ஒரு கிராமமே பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகிறது. அதுபற்றிய ஒரு ...

பெட்ரோல் நிரப்பியவுடன் பழுதடைந்து நின்ற வாகனங்கள் – பங்க் ஊழியர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்!

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் நிரப்பிய 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுதடைந்து நின்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. மதுரை செல்லும் சாலையில் ...

நெல்லை நீட் பயிற்சி மையத்தில் அத்துமீறல், சரமாரியாக தாக்கப்பட்ட மாணவர்கள் – சிறப்பு கட்டுரை!

நெல்லை ஜல் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்ட நிலையில், அங்கு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ...

நெல்லை தனியார் நீட் பயிற்சி மையத்தில் சமூக நலத்துறை அலுவலர் ஆய்வு!

நெல்லையில், தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவிகளின் விடுதிகளை சமூக நலத்துறை அலுவலர் மற்றும் பாளையங்கோட்டை தாசில்தார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நெல்லையில் நீட் ...

நெல்லையில் கந்துவட்டி கொடுமை – மூதாட்டியை அடித்துக் கொலை செய்த இருவர் கைது!

நெல்லையில் கந்துவட்டி பணம் கேட்டு மூதாட்டியை அடித்துக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். சி.என்.கிராமத்தை சேர்ந்த சாவித்திரி என்ற மூதாட்டி அதே பகுதியில் மீன் ...

மரப்பாலத்தில் ஆற்றை கடக்கும் மலை கிராம மக்கள் – புதிய பாலம் அமைக்கப்படுமா? சிறப்பு கட்டுரை!

நெல்லை மாவட்டத்தில் மலை கிராம மக்கள் தாமிரபரணி ஆற்றை கடக்க 40 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மரப்பாலத்திற்கு பதிலாக கான்கிரீட் பாலம் அமைத்து ...

நெல்லை ஐ.என்.எஸ் கடற்படை நிலையம் அருகே சுற்றித்திரிந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி – 13 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினருடன் சந்திப்பு!

நெல்லை ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படை நிலையம் அருகே சுற்றித்திரிந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை போலீசார் மீட்டு அவரது குடும்பத்தினருடன் ஒப்படைத்தனர். நெல்லை மாவட்டம் ...

பாளையங்கோட்டை அருகே சிறுவனின் பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் – குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் எல்.முருகன்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே அடையாளம் தெரியாத நபர்களால் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆறுதல் கூறினார். ...

திருநெல்வேலியில் மத்திய அமைச்சர்  எல். முருகன் தலைமையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்!

திருநெல்வேலியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் மத்திய அமைச்சர்  எல். முருகன் தலைமையில் நடைபெற்றது. பாஜக சார்பில் நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று ...

காணி பழங்குடியின மக்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் – மத்திய அரசுக்கு பழங்குடியின மக்கள் நன்றி!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் காணி பழங்குடியின மக்களுக்கு புதிய கான்கிரீட் வீடு கட்ட நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு காணி பழங்குடியின மக்கள் நன்றி தெரிவித்தனர். ...

ஜெயக்குமார் கொலை வழக்கு – 3 பெண்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மர்ம மரணம் தொடர்பாக 3 பெண்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். திசையன்விளை அடுத்த கரைசுத்துபுதூரை ...

நெல்லையில் 5-ம் வகுப்பு மாணவனை சக மாணவனின் பெற்றோர் தாக்கியதாக புகார் – தாய் கைது!

நெல்லையில் 5ம் வகுப்பு மாணவனை சக மாணவனின் பெற்றோர் தாக்கியதாக குற்றச்சாட்டில்  தாய் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை ...

ராதாபுரம் அருகே படுகொலை செய்யப்படட 3 வயது சிறுவன் – உட்றகூறு ஆய்வுக்கு பின்னர் பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு!

நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே எதிர்வீட்டு பெண்ணால் படுகொலை செய்யப்பட்ட 3 வயது சிறுவனின் உடல்  பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆத்துக்குறிச்சியை சேர்ந்த விக்னேஷ் - ரம்யா ...

நெல்லையில் அமைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை பிராந்திய மையம்!

வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக நெல்லையில் தேசிய பேரிடர் மீட்பு படையின் பிராந்திய மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தென் தமிழகம் மற்றும் கேரளாவில் ஏற்படும் பேரிடர் ...

அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் உலா வரும் கரடி – பொதுமக்கள் அச்சம்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மணிமுத்தாறு, செட்டிமேடு, ஆலடியூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி உலா ...

உணவில் பல்லி : தனியார் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை!

நெல்லையில் தனியார் உணவகத்தில் வாங்கிய உணவில் பல்லி இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சேரன்மகாதேவியில் இயங்கிவரும் தனியார் உணவகத்தில், சதீஷ் என்பவர் ர் ...

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை : பொதுமக்கள் அச்சம்!

நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அனவன் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை மோப்ப நாய் உதவியுடன் வனத்துறையினர் தேடி வருகின்றனர். அம்பாசமுத்திரம் அருகே அனவன் கிராம ...

பாய்ந்து சென்ற நிர்வாகிகள் – தப்பியோடிய திமுக அமைச்சர்!

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை திமுக நிர்வாகிகளே தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது.  ராபர்ட் புரூஸ்  ...

கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திரத் திருவிழா!

நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ...

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது – சி.பி.ஐ அதிரடி!

வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய கபிலன் என்பவரை சி.பி.ஐ அதிரடியாகக் கைது செய்தது. திருநெல்வேலியில் பிரபல மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

சென்னை, கோவை, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன்  தொடர்புகள் அதிக அளவில் ...

Page 3 of 4 1 2 3 4