nepal - Tamil Janam TV

Tag: nepal

நேபாளத்தில் போராட்டத்தின் போது வன்முறை – இருவர் பலி!

நேபாளத்தில்  போராட்டத்தின் போது வெடித்த வன்முறையில் இருவர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். நேபாளத்தில் மன்னராட்சி ஆதரவாளர்கள் மற்றும் குடியரசு ஆதரவாளர்கள் என இரு தரப்பினரும் ப்ரிகுடிமாண்டப் என்ற ...

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு!

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிந்துபால்சௌக் மாவட்டத்தின் பைரவ்குண்டா பகுதியில் அதிகாலை 2.51 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ...

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பீகார், டெல்லியில் உணரப்பட்ட அதிர்வு!

நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டின் லெபுசே பகுதியில் காலை 6.35 மணியளவில் ...

சரியும் நேபாள சுற்றுலா : கயிலாய யாத்திரைக்கு கட்டுப்பாடு விதிக்கும் சீனா – சிறப்பு கட்டுரை!

இந்திய சுற்றுலாப் பயணிகள் திபெத்தில் நுழைவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை சீனா திணித்து வருகிறது. இதன் காரணமாக, நேபாளத்தின் சுற்றுலாத் துறை கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளது. அது பற்றிய ...

நேபாளத்தில் தொடரும் மழை – நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வு!

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் சில நாட்களாக வரலாறு காணாத வகையில் தொடர்ந்து கனமழை ...

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி – தங்கப்பதக்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை வென்ற திருச்சி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேபாளத்தில் நடைபெற்ற போட்டியில், சிலம்பம் பிரிவில் ஜெகதீஷ் ...

நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து : 41 பேர் பலியான சோகம்!

நேபாளத்தில்  பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 43 பேர் பேருந்தில் நேபாளத்திற்கு 10 நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்றனர். ...

எவரெஸ்ட் சிகரத்தில் 30 முறை ஏறி சாதனை படைத்த நேபாள வீரர்!

நேபாளத்தைச் சேர்ந்த காமி ரீட்டா ஷெர்பா 30-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். நேபாளத்தின் சுற்றுலாத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள  தகவலில்,  எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்காக கடந்த ...

எவரெஸ்ட்டில் 29 முறை ஏறி சாதனை படைத்த வீரர்!

நேபாளத்தைச் சேர்ந்த கமி ரீதா என்ற 54 வயது மலையேற்ற வீரர், உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் 29ஆவது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார். இன்று காலை 7.30 மணிக்கு அவர் இந்த சாதனையை ...

நேபாளத்தில் ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து – 7 பேர் பலி!

நேபாளத்தில் பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 7 பேர் உயிரிழந்தனர்.  30 பேர் காயமடைந்தனர். நேபாளத்தில் பேருந்து ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தலைநகர் ...

U-19 உலகக்கோப்பை : இந்தியா அரையிறுதிக்கு தகுதி !

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று ...

 நேபாளத்தில் இருந்து 10000 மெகவாட் மின்சாரம் ஒப்பந்தம்!

 நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு 10000 மெகாவாட் மின்சாரம் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இரண்டு நாள் பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேபாளம் சென்றுள்ளார். தலைநகர் காத்மாண்டு சென்ற ...

நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு!

நேபாளத்தில் நேற்று இரவு 10.06 மணிக்கு, 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. ...

டிக்டாக் செயலிக்குத் தடை: நேபாள அரசு அதிரடி!

நேபாளத்தில் சமூக நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்து சீனாவின் டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், 'பைட் டான்ஸ்' என்ற ...

நிலநடுக்கத்தால் உருகுலைந்த நேபாளம்: உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு இந்தியா சார்பில் 10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 3-ஆம் தேதி சக்திவாய்ந்த ...

நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது : பிரதமர் மோடி

  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை ...

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் : 129 பேர் பலி!

  நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் ...

நேபாளத்தில் நிலநடுக்கம்..!

இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள சிறிய நாடு நேபாளம். இமயமலைக்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே வெறும் 3 கோடி ...

இந்தியாவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல, நேபாளத்திலும் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்தில் 1900-ம் ஆண்டுகளில் ...

பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

நேபாளத்தின் பிரசித்திபெற்ற பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் உலக பிரசித்தி பெற்ற ...

சீனப் பயணத்தை ரத்து செய்தார் நேபாள நாட்டு மேயர்!

நேபாளத்தின் காத்மாண்டு மேயர் பலேந்திரா ஷா, தன் சீனச்  சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார். சீனா, 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய வரைபடத்தை சமீபத்தில் வெளியிட்டது. இதில், இந்தியாவின் வடகிழக்கு ...

நேபாளத்தில் கனமழை – 38 பேர் பலி, 33 பேர் மாயம்…

இந்த ஆண்டு பருவ மழை தாமதமாக தொடங்கினாலும், அதன் தாக்கம் இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக இமயமலைத் தொடர்களில் கொட்டி வரும் கன ...