நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

Murugesan M by Murugesan M
Sep 10, 2025, 10:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நேபாளத்தில் குடியரசுத் தலைவர் ராம் சந்திரப் பவுடல், பிரதமர் சர்மா ஒலி ஆகியோர் ராஜினாமா செய்ததை  தொடர்ந்து, அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

நேபாள நாட்டில் உள்ள அனைத்துச் சமூக வலைத்தளங்களும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவைப் பின்பற்றாத 26 சமூக ஊடகங்களை நேபாள அரசு முடக்கி நடவடிக்கை எடுத்தது. அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பெரும் போராட்டம் வெடித்தது.

இந்தப் போராட்டத்திற்கு மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் நேபாள நாடாளுமன்றத்தை  போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் சமூக ஊடகங்களுக்கு விதித்த தடையை நேபாள அரசு திரும்பப்பெற்றது. இருப்பினும் நீடித்த வன்முறையில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் பாதுகாப்பு படையினரும் காயமடைந்தனர்.

கட்டுக்கடங்காத இந்த வன்முறையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் இல்லங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நேபாள நாட்டின் நிதித்துறை அமைச்சரை  போராட்டக்காரர்கள் தாக்கினர். மேலும் நேபாள பிரதமர்  சர்மா ஒலியின் இல்லம் சூறையாடப்பட்டுத் தீ வைத்து எரிக்கப்பட்டது.

நிலைமை எல்லை மீறி சென்றதை  தொடர்ந்து குடியரசு தலைவர் ராம் சந்திரப் பவுடல், பிரதமர்  சர்மா ஒலி ஆகியோர் ராஜினாமா செய்து விட, அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே நேபாள ஊடக நிறுவனமான காந்திபூர் டிவியின் தலைமையகத்துக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

இதனால் காந்திபூர் டிவியின் தலைமையகம் கொளுந்து விட்டு எரிந்ததால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதுகுறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.

Tags: nepalMilitary rule imposed in Nepal
Share
Tweet
SendShare
Previous Post

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Next Post

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies