இமாச்சலப் பிரதேசத்தின் உனா மற்றும் காங்க்ரா பிராந்தியத்திற்கு ரூ .154.25 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் !
மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதியின் (சி.ஐ.ஆர்.எஃப்) கீழ் இமாச்சலப் பிரதேசத்தின் உனா மற்றும் காங்க்ரா பிராந்தியத்திற்கு ரூ .154.25 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது ...



