இமாச்சலப் பிரதேசத்தின் உனா மற்றும் காங்க்ரா பிராந்தியத்திற்கு ரூ .154.25 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் !
Sep 13, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சலப் பிரதேசத்தின் உனா மற்றும் காங்க்ரா பிராந்தியத்திற்கு ரூ .154.25 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் !

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 08:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதியின் (சி.ஐ.ஆர்.எஃப்) கீழ் இமாச்சலப் பிரதேசத்தின் உனா மற்றும் காங்க்ரா பிராந்தியத்திற்கு ரூ .154.25 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள ஒரு பதிவில்,

நாட்டில் சீரான போக்குவரத்திற்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது மோடி அரசின் முன்னுரிமையாகும். மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் இமாச்சலப் பிரதேசத்தின் உனா மற்றும் காங்க்ரா பிராந்தியத்திற்கு ரூ .154.25 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

சமீபத்தில், இமாச்சலப் பிரதேசம் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக, இமாச்சலப் பிரதேசத்தில் உள்கட்டமைப்புக்கான புதிய ஒப்புதல்கள் குறித்து பாஜக தேசியத் தலைவர்  ஜே.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர்  அனுராக் தாக்கூர் ஆகியோருடன் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்புதலின் கீழ் ஸ்வான் நதியின்  குறுக்கே ரூ.50.60 கோடி செலவில் இரண்டு பாலங்களும், ரூ .103.65 கோடி செலவில் பியாஸ் ஆற்றில் பாங் அணையும் கட்டப்படும் என்று அமைச்சர் நிதின் கட்கரி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Central MinisterNitin Gadkari
Share
Tweet
SendShare
Previous Post

2 ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதம் ஒழிக்கப்படும்: அமித்ஷா உறுதி!

Next Post

“ராவணன்” ராகுல் காந்தி: சமூக வலைத்தளத்தில் பா.ஜ.க. கிண்டல்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies