north korea - Tamil Janam TV

Tag: north korea

வடகொரியாவின் 15,000 கி. மீ பாயும் ஏவுகணை சோதனை : அமெரிக்கா அதிர்ச்சி – சிறப்பு கட்டுரை!

ராணுவ வலிமையை தொடர்ந்து அதிகரித்து வரும் வட கொரியா, Hwasong-19 ICBM என பெயரிடப்பட்டுள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ...

உக்ரைனுக்கு ஆயுதங்கள், ரஷ்யாவை மிரட்டும் தென்கொரியா – சிறப்பு கட்டுரை!

ரஷ்யாவுக்காக உக்ரைனில் போர்புரிய வட கொரியா தன் வீரர்களை அனுப்பியதற்குப் பதிலடியாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று தென்கொரியா எச்சரித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...

ரஷ்யாவுக்கு 12,000 வீரர்களை அனுப்பிய வடகொரியா – வெளியானது வீடியோ!

ரஷ்யாவுக்கு 12 ஆயிரம் வீரர்களை வடகொரியா அனுப்பியதற்கான வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அணு ஆயுத ...

போர் ஆயுதங்களை வழங்கிய வடகொரியா – குதிரைகளை பரிசளித்த ரஷ்யா!

போர் ஆயுதங்களை வழங்கியதற்காக வடகொரியாவுக்கு ரஷியா குதிரைகளை பரிசளித்துள்ளது. உக்ரைன் உடன் போரிடுவதற்காக வடகொரியா ரஷியா ராணுவத்திற்கு சக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்கியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் ...

வடகொரியா புதிய ஏவுகணை சோதனை : கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!

வடகொரியா புதிய திட எரிபொருள் நடுத்தர  தொலைவு ஹைதபர்சோனிக் ஏவுகணையை, வெற்றிகரமாக சோதனை செய்ததாக, அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத ...

போருக்கு தயாராகிவிட்டதா வடகொரியா? – தென்கொரியாவை நோக்கி குண்டுகள் வீச்சு!

வடகொரியா தனது மேற்கு கடற்கரை பகுதியில் இருந்து, தென்கொரியாவை நோக்கி 90 பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. கொரிய தீபகற்ப பகுதியில் ...

மேடையிலேயே கதறி அழுத வடகொரிய அதிபர்: காரணம் இதுதான்!

நாட்டின் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதால், பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அழுதபடியே வடகொரிய அதிபர் பேசும் வீடியோ சமூக ...

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்!

இராணுவ உளவு செயற்கைக்கோள், புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா ...

அரசியலமைப்பை திருத்திய கிம்ஜோங்உன் !

அணு சக்தி கொள்கையை தீவிரப்படுத்த அரசியலமைப்பை திருத்திய கிம்ஜோங்உன். அணு சக்தி கொள்கையை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக அரசியலமைப்பில் திருத்தங்களை வட கொரியா கொண்டுவந்துள்ளதாகக தகவல் வெளியாகியுள்ளது. ...

இரஷ்யா, வடகொரியா இராணுவப் பேச்சுவார்த்தை

இரஷ்யாவும் வட கொரியாவும் , பீரங்கி உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களுக்கு வெடிமருந்துகளை வழங்கும் ஆயுத ஒப்பந்தம் பற்றிய தங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன என்று அமெரிக்க ...

போருக்குத் தயாராகுங்கள் – வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் உத்தரவு .

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஏவுகணைகள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் பிற இராணுவ ஆயுதங்களை உற்பத்தி செய்யும் முக்கிய தொழிற்சாலைகளில் இரண்டு ...