சீனா டூ வடகொரியா - 6 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய ரயில் சேவை!
Jun 13, 2026, 03:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனா டூ வடகொரியா – 6 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய ரயில் சேவை!

Manikandan by Manikandan
Mar 13, 2026, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து வடகொரியத் தலைநகர் பியாங்யாங்கிற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக வடகொரியா தனது எல்லைகளை முழுமையாக மூடியது. இதனால் சீனாவுடனான ரயில் மற்றும் இதர போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன.

தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, K27 என்ற சர்வதேச பயணிகள் ரயில் பெய்ஜிங்கிலிருந்து பியாங்யாங்கிற்குப் புறப்பட்டுள்ளது. பெய்ஜிங் மற்றும் பியாங்யாங் இடையிலான இந்த ரயில் சேவை வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு சுமார் 24 மணிநேரம் 41 நிமிடங்கள் பயணித்து, சீன எல்லை நகரமான டான்டாங் வழியாக வடகொரியாவை அடையும். தற்போது இந்த ரயிலில் பயணம் செய்ய வணிக விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், சுற்றுலாப் பயணிகள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

வடகொரியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா திகழ்கிறது. இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கியிருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: six yearsChinese capitaltrainnorth koreachineseserviceBeijingPyongyang
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க தாக்குதலில் மொஜ்தபா கமேனி காலை இழந்து கோமா நிலையில் உள்ளதாக தகவல்!

Next Post

ஈரான் பெண்களுக்காக உருகுவே நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த பெண் எம்.பி.!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies