அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தேசியக் கொடி ஏற்றினார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிபண்ணா சஹாயத ...