நக்சல்களின் செய்தித் தொடர்பாளராக செயல்படும் காங்கிரஸ் - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!
Jul 29, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நக்சல்களின் செய்தித் தொடர்பாளராக செயல்படும் காங்கிரஸ் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 26, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் நகர்ப்புற நக்சல்களின் செய்தித் தொடர்பாளராக செயல்படுவதாகவும், நாட்டில் பிளவுபடுத்தும் சக்திகளை ஊக்குவிப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

ஒடிசா மாநிலம் கோர்தாவில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கைக்கான பிரச்சார கூட்டத்தில் மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், காங்கிரஸ் நகர்ப்புற நக்சல்களின் செய்தித் தொடர்பாளராக மாறியுள்ளது என்றும், நாட்டில் சிதைக்கும் சக்திகளை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டினார்.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், ‘சப்கா சாத், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்’ என்ற மந்திரத்துடன் முன்னேறுகிறோம்,” என்று அவர் .கூறினார்.

இந்தியாவில் தேசிய, ஜனநாயகம் மற்றும் கருத்தியல் கட்சியாக இருப்பது பாஜக மட்டுமே என பெருமிதம் தெரிவித்த ஜெ.பி.நட்டா நாட்டில் அதிகபட்ச மக்களின் ஆதரவை பெற்ற கட்சியும் பாஜகவே என கூறினார்.

Tags: Congressjp naddaodishabjp presidenturban naxals
ShareTweetSendShare
Previous Post

டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் – பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு!

Next Post

செந்தில் பாலாஜிக்கு கிடைத்திருப்பது ஜாமின் மட்டுமே, விடுதலை அல்ல – தமிழிசை சௌந்தரராஜன்

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies