ooty - Tamil Janam TV

Tag: ooty

உதகை : தள்ளுவண்டியில் வடமாநில தொழிலாளி சடலமாக மீட்பு!

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் இருந்த தள்ளுவண்டியில் வடமாநில தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ...

உதகை அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க 20 தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். ஜே.பாலகொலா பொம்மன் நகர் ...

உதகை உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களுக்கு மின்சார பேருந்துகள் – உயர் நீதிமன்றம் ஆலோசனை!

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை இயக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் ...

நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் : மாவட்ட நுழைவாயிலில் தீவிர சோதனை!

நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட நுழைவாயிலில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ...

இளைய தலைமுறையினர் ஒத்துழைப்பு இருந்தால் இஸ்ரோ மேலும் வளரும் : இஸ்ரோ துணை இயக்குநர் கிரீஷ்

எதிர்காலத்தில் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களும், பல்கலைக் கழகங்களும் பல்வேறு விண்வெளி ஆய்வுகளை நடத்தி, நிலவு உள்ளிட்ட கிரகங்களுக்கு ராக்கெட்டுகளை அனுப்புவார்கள் என இஸ்ரோ துணை இயக்குநர் கிரீஷ் ...

உதகை : குடியிருப்பு பகுதியில் நாயை வேட்டையாடிய சிறுத்தை!

நீலகிரி மாவட்டம், உதகை அருகே மஞ்சனக்கொரை குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை வேட்டையாடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. உதகை மற்றும் அதன் ...

சொத்து வரி செலுத்த மறுப்பு: தனியார் வங்கி கட்டடத்திற்கு ‘சீல்’!

நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் வங்கி கட்டடத்திற்கான சொத்துவரியை செலுத்ததால், அந்த வங்கி மற்றும் அதற்கு அருகில் வாடகைக்கு இருக்கும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. உதகை ...

உதகை : சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து!

உதகை மலை சாலையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மைசூரில் இருந்து அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை ஏறறிவந்த சரக்கு லாரி, உதகை ...

உதகை தோட்டக்கலை பூங்காவில் பூத்துக்குலுங்கும் 2 லட்சம் மலர்கள்!

உதகையில்  கர்நாடகா அரசின் தோட்டக்கலை பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், ...

நீலகிரி : பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி மறியல்!

உதகையில் இருந்து மசினக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கல்லட்டி மலைப்பாதையில், மலைவேடன் வகுப்பைசேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள், தங்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி சாலை ...

செயல்படாத வாட்டர் ஏடிஎம்கள் : நகர்மன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டு

உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட வாட்டர் ஏடிஎம்கள் செயல்பாட்டில் இல்லாததால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் சிரமத்திற்குள்ளாவதாகவும், நகராட்சி நிதி வீணடிக்கப்படுவதாகவும் நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர் எஸ்.ஜார்ஜ் ...

நீலகிரி : பாரம்பரிய நடனமாடி வழிபாடு நடத்திய படுகர் இன மக்கள்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் பாரம்பரிய நடனமாடி படுகர் இன மக்கள் வழிபாடு நடத்தினர். எப்பநாடு மலை கிராமத்தில் உள்ள பீரமுக்கு ஈஸ்வரன் ...

இரவு நேரத்தில் திடீரென நுழைந்த இரண்டு காட்டு யானைகள்!

நீலகிரி மாவட்டம், பந்தலூரில் இரவு நேரத்தில் திடீரென நுழைந்த இரண்டு காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பந்தலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உணவு தேடி அவ்வப்போது காட்டு ...

நூலிழையில் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டுனர் : பரபரப்பு சிசிடிவி காட்சி!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலைத்தடுமாறி டிப்பர் லாரியில் சக்கரத்தின் அருகே விழுந்து நூலிலையில் உயிர்த்தப்பிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ...

ஊட்டியில் கடும் உறைபனி குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ்! : மக்கள் அவதி

நீலகிரி மாவட்டம், உதகையில் உறைபனி பொழிந்து கடும் குளிர் நிலவியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். உதகையில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியசாக குறைந்ததால் உறைபனி பொழிவு காணப்பட்டது. இதனால் ...

புத்தாண்டு கொண்டாட்டம் – சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புத்தாண்டு தினத்தையொட்டி உதகை பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு மலர் கொடுத்து, இனிப்புகள் வழங்கி தோடர் பழங்குடியின மக்கள் வாழ்த்துகள் கூறி வரவேற்றனர். ...

முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம் – விசாரணையில் தகவல்!

முப்படை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு மனித தவறே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் வான் பகுதியில் நாட்டின் முதல் ...

நீலகிரிக்கு அரசு பேருந்துகளில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை!

நீலகிரி மாவட்டத்திற்கு அரசு பேருந்துகளில் வருபவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர தடை விதித்து, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இயற்கை எழில் ...

மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை தொடக்கம்!

மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு பின் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயிலில் ...

வார விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறை தினத்தையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள், இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தும், புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். உதகையில் தற்போது 2-வது சீசன் ...

உதகையில் 10 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் விழுந்த நபர் – பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்!

நீலகிரி மாவட்டம் உதகையில் 10 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் கால்வாயில் விழுந்த நபரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். கேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் ...

உதகை அருகே பள்ளி கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தல் – மாணவர்கள் போராட்டம்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பள்ளி கட்டடத்தை சீரமைத்து தரவேண்டுமென பெற்றோர் மற்றும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட ...

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் ...

உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ...

Page 3 of 5 1 2 3 4 5