நீடிக்கும் மர்மம் – வலுக்கும் போராட்டம் : என்ன ஆனது இம்ரான் கானுக்கு?
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைச்சாலையில் உயிரிழந்து விட்டதாகத் தகவல் பரவி வருகிறது. இதற்குச் சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தாலும், இவ்விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து ...






