pakistan - Tamil Janam TV

Tag: pakistan

பிரதமர் தலைமையில் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் – முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்!

பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில், உயர்மட்ட ஆலோசனைக் ...

சிந்துநதி கால்வாய் திட்டத்திற்கு எதிராக போராட்டம் : பாகிஸ்தான் அரசு கவிழுமா?

சிந்து மாகாணத்தில் ஆறு புதிய கால்வாய்களைக் கட்டும் அரசுக்கு எதிராக போராட்டங்களால் பாகிஸ்தான் முடங்கி உள்ளது. ஆயிரக்கணக்கான லாரிகள் சிக்கித் தவிக்கின்றன. ரயில் போக்குவரத்து போராட்டக்காரர்களால் நிறுத்தப்பட்டுள்ளது. ...

இந்தியாவின் ராணுவச் செலவு – பாகிஸ்தானை விட 9 மடங்கு அதிகம்!

இந்தியாவின் ராணுவ செலவினம், பாகிஸ்தானை விட ஒன்பது மடங்கு அதிகம் என்று சிப்ரி என்ற ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. பகல்காம் பயங்கரவாத ...

சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் பாக். ராணுவம் தொடர்ந்து அத்துமீறல் – இந்திய ராணுவம் பதிலடி!

ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பஹல்காம் ...

கொடூரமாக தாக்கப்பட்ட காஷ்மீர் பண்டிதர்கள் – பவன் கல்யாண்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் காங்கிரஸ் கட்சியினர் அந்த நாட்டுக்கே சென்றுவிட வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் நடைபெற்ற பஹெல்காம் தீவிரவாத ...

தீவிரவாத முன்னெச்சரிக்கை நடவடிக்கை – திருப்பதி மலையில் போலீசார் தீவிர சோதனை!

ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் ஆக்டிவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து ...

பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியா? – துருக்கி விளக்கம்!

பாகிஸ்தானுக்கு எந்த விதமான ராணுவ உதவிகளையும் செய்யவில்லை என துருக்கி விளக்கமளித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில், ...

இந்தியா விதித்த வர்த்தக தடை எதிரொலி – பாகிஸ்தானில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு!

இந்திய அரசு விதித்த வர்த்தக தடையின் எதிரொலியால் பாகிஸ்தானில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் இந்தியாவில் இருந்தே இறக்குமதி ...

பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு!

பிரதமர் மோடியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு புதன்கிழமை கூடவுள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி ...

ராணுவத்திற்கு முழு அதிகாரம் – பிரதமர் தலைமையிலான உயர்மட்ட கூட்டத்தில் முடிவு என தகவல்!

பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று கூடவுள்ள நிலையில் பிரதமர் இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு ...

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : நியாயப்படுத்த முடியாது – ஐநா சபை கடும் கண்டனம்!

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளும், ஈவு இரக்கமற்ற கொடூரச் செயலைத் திட்டமிட்டவர்களும், நீதியின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனைகள் கொடுக்கவேண்டும் என்று ஐநா பாதுகாப்புச் சபை ...

பிரதமர் தலைமையில் நாளை பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் – அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு நாளை கூடுகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ...

இந்தியா பதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் – பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தான் மீது இந்தியா பதிலடி தாக்குதலை நடத்த வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவஜா முஹம்மது ஆசிப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில்,  பஹல்காம் தாக்குதலின் ...

பயங்கரவாத தாக்குதல் எதிரொலி – ஜம்மு காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடல்!

ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக 48 சுற்றுலா தலங்களை தற்காலிகமாக மூட ஜம்மு - காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் கடந்த ...

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் – பிரதமருக்கு மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி கடிதம்!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் - பிரதமருக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்! பிரதமருக்கு மோடிக்கு  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ...

பஹல்காம் தாக்குதல் – ஜிப்லைன் ஆப்ரேட்டரை விசாரிக்க வேண்டும் என சுற்றுலா பயணி வலியுறுத்தல்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ஜிப்லைன் ஆப்ரேட்டர் மீது சந்தேகம் உள்ளதாக அதில் பயணித்த சுற்றுலா பயணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள அவர், ஜிப்லைன் ஆப்ரேட்டர் சமிஞ்ஞை கொடுத்த ...

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – சுற்றுலா பயணி எடுத்த புதிய வீடியோ வெளியானது!

பஹல்காம் தாக்குதலின்போது எடுக்கப்பட்ட புதிய வீடியோ வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ...

டெல்லியில் பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் – பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசனை!

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் ...

ஏழை மக்களுக்காக இலவச மருத்துவமனை – மதுரை ஆதீனம் அறிவிப்பு!

பாரத நாடு என்றும் சமாதானத்தை விரும்பும் நாடு என்றும், தூங்குகின்ற புலியை இடரிவிட்டால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் கட்டாயம் அனுபவிக்கும் எனவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரை ...

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் – பிரதமர் மோடி உறுதி!

பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 121-வது மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு ...

இயல்பு நிலைக்கு திரும்பிய ஸ்ரீநகர் – தால் ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியதால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் ...

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தொடரும் அத்துமீறல் – இந்தியா பதிலடி!

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் 3-வது நாளாக ஆத்துமீறி துப்பாக்கிசூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய ...

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் – தேசிய புலனாய்வு முகமை விசாரணை!

26 சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்ட பஹல்காம் தீவிரவாத தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து ...

இந்தியாவிற்கு முழு ஆதரவு – அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவு இயக்குநர் காஷ் பட்டேல் உறுதி!

இந்தியாவிற்கு முழு ஆதரவையும் தொடர்ந்து வழங்குவோம் என அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு இயக்குநர் காஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பஹல்காம் ...

Page 12 of 20 1 11 12 13 20