ஆபரேசன் சிந்தூர் வெற்றி - சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு!
Jul 30, 2026, 10:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆபரேசன் சிந்தூர் வெற்றி – சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 14, 2025, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆபரேசன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணியில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் வெற்றியை கொண்டாடும் விதமாகவும்,  ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவுக்கும் விதமாக நாடு முழுவதும் பாஜக சார்பில் மூவர்ண கொடி ஏந்தி பேரணி நடைபெற்று வருகிறது.

சென்னையில் நடைபெற்ற  பேரணியில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,  , பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் H ராஜா,தமிழிசை சௌந்தரராஜன்,  பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், , மாநில துணை தலைவர் கரு நாகராஜன், மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் பல மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதேபோல் தனியார் கல்லூரி என்சிசி மாணவர்கள், தன்னார்வலர்கள், தேசப்பற்றாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags: BJP state president Nainar NagendranOperation Sindhur victory marchChennaipakistanINIDAarvind menon
ShareTweetSendShare
Previous Post

அணு ஆயுத கிடங்கில் கதிர் வீச்சு கசிவா என்பது குறித்து பாகிஸ்தான் தான் விளக்கமளிக்க வேண்டும் – ரந்தீர் ஜெய்ஸ்வால்

Next Post

இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி – பாகிஸ்தான் அறிவிப்பு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies