ஆபரேசன் சிந்தூர் - பிரதமர் மற்றும் ராணுவத்திற்கு தமிழக ஆளுநர் நன்றி!
Oct 18, 2026, 05:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆபரேசன் சிந்தூர் – பிரதமர் மற்றும் ராணுவத்திற்கு தமிழக ஆளுநர் நன்றி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 13, 2025, 08:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவத்திற்கு ஆளுநர் மாளிகை நன்றி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் விடுக்கப்படுள்ள பதிவில், பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு மிகத் தெளிவான மொழியில் வரையறுத்ததற்காகவும், பாகிஸ்தானின் கொடூரமான பயங்கரவாதச் செயல்களுக்காக அதன் கற்பனைக்கு எட்டாத வகையில், அதன் மோசமான அரசையும் அதன் அணு ஆயுத அச்சுறுத்தல் கேடயத்தையும் உடைத்தெறிந்த வகையில், அதை வெளிப்படையாகத் தண்டிப்பதற்காகவும் பிரதமர் மோடிக்கு நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய போர் யுகத்தில்  மிக உயர்ந்த ராணுவத் திறன்களை திறம்பட நிரூபித்ததற்காக  ஆயுதப் படைகளுக்குப் பாராட்டுகள். இதுவே புதிய பாரதம் மற்றும் அதன் புதிய இயல்பு! பாரத மாதா வாழ்க என  அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: lashkar e taibaPoKTerrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.IndiaPahalgam attacktamilnadujammu Kashmir terro attackpakistanOperation SindhRN Ravioccupied KashmirRAJ BHAVAN
Share
Tweet
SendShare
Previous Post

ராமநாதபுரம் மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம்!

Next Post

கண்ணகி கோயில் தொடர்பாக கேரளாவுடன் பேச்சுவார்த்தை – அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies