Palani Murugan - Tamil Janam TV

Tag: Palani Murugan

பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா – தெப்ப உற்சவத்துடன் நிறைவு!

பழனி தைப்பூச திருவிழா தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெற்றது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலில் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா ...

தைப்பூச திருவிழா – பழனியை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பழனி தண்டாயுதபானி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதையொட்டி பல்வேறு ...

தைப்பூச திருவிழா – வைர வேலுடன் பழனி செல்லும் ஜெயங்கொண்டான் ரத்தினவேல் நாட்டார்கள்!

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் 151 காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக சென்றனர். உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் வரும் 11-ம் தேதி தைப்பூசத் ...

பழனி பாதயாத்திரை : நத்தம் சென்ற நகரத்தார்களுக்கு உற்சாக வரவேற்பு!

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு பாத யாத்திரை செல்லும் நகரத்தார்களுக்கு நத்தத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நகரத்தார்கள் 420 ஆண்டுகளாக பழனிக்கு ...

மானாமதுரை : 43-வது ஆண்டாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்!

மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சோ்ந்த பக்தர்கள்  43வது ஆண்டாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் உள்ள ...

கடவுள் வழங்கிய சுமார் ஒரு லட்சம் தீர்ப்புகள் – முருக பக்தர்களிடையே உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பேச்சு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பாதயாத்திரை துவக்க நிகழ்ச்சியில், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பேசிய உரை முருக பக்தர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நெற்குப்பை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...

பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் – 6 கி.மீ. தூரத்திற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்த கிராம மக்கள்!

சிவகங்கை அருகே  பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு, காலில் கல், முள் குத்தாமல் இருக்க அப்பகுதி மக்கள் 6 கி.மீ தொலைவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பளித்த ...

தைப்பூசத்திருவிழா – சாத்தான்குளத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்!

தைப்பூசத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து பழனிக்கு பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை சென்றனர். பழனி பால தண்டாயுதபானி கோவிலில் வரும் பிப்ரவரி மாதம் தைப்பூசம் ...

பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது !

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகர் கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழ் கடவுளான ...

பழனி ரோப் கார்!

முருகனின் 3-ம் படை வீடாக போற்றப்படுவது அருள்மிகு பழனி மலை திருக்கோவில். இங்குள்ள முருகர் சிலை, போகர் என்ற சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இதனால், இந்த சிலை, ...

பழனியில் கோவில் ஊழியர் – பக்தர் மோதல் – நடந்தது என்ன?

புகழ் பெற்ற பழனிமலையில், சுவாமி தரிசனம் செய்வது தொடர்பாகத் திருக்கோவில் ஊழியர்களுக்கும், பக்தர் ஒருவருக்கும் இடையே நிகழ்ந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ...

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 2.85 கோடி!

முருகனின் ஆறுப்படை வீடுகளில் பழனி முருகன் கோயில் மூன்றாம் படை வீடாக உள்ளது. இக்கோயிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு கோயிலுக்கு ...

பழனி முருகன் கோவில்: 1-ம் தேதி முதல் செல்போனுக்குத் தடை!

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடு எனப் போற்றப்படும் அருள்மிகு பழனி முருகன் திருக்கோவிலில் வரும் 1-ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை ...

பழனி முருகன் கோவிலுக்கு செல் போன் கொண்டு செல்ல தடை!

தமிழகத்தில் புகழ் பெற்ற திருக்கோவிலான அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலின் உள்ளே, பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா உள்ளிட்டவை கொண்டு செல்ல திருக்கோவில் நிர்வாகம் அதிரடியாக தடை ...