திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழப்பு – பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்!
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள ...























