இந்தியா - மொரீஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – மொரீஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 13, 2025, 09:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – மொரீஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

அதன்படி, எல்லை கடந்த பரிவா்த்தனைகளில் உள்ளூா் கரன்சி பயன்பாட்டை ஊக்குவிக்கும் அமைப்பு முறையை நிறுவ இந்திய ரிசா்வ் வங்கி – மொரீஷியஸ் வங்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மொரீஷியஸ் அரசு – பாரத ஸ்டேட் வங்கி இடையே கடன் வசதி ஒப்பந்தமும்,  சிறு, குறு, நடுத்தர தொழில் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

வெளியுறவுப் பணி பயிற்சி தொடா்பாக வெளியுறவு அமைச்சகங்கள் இடையிலான ஒப்பந்தமும், இந்திய அரசின் தேசிய நல்லாட்சி மையம் மற்றும் மொரீஷியஸ் பொதுச் சேவை – நிா்வாக சீா்திருத்த அமைச்சகம் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்திய கடற்படை- மொரீஷியஸ் அரசு இடையே தகவல் பகிா்வுக்கான தொழில்நுட்ப ரீதியிலான ஒப்பந்தம்,  இந்திய அமலாக்கத் துறை மற்றும் மொரீஷியஸ் நிதிக் குற்றங்கள் தடுப்பு ஆணையம் இடையிலான ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் – மொரீஷியஸ் கடல்சாா் மண்டல நிா்வாகம் மற்றும் ஆய்வுத் துறை இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தல் உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதனிடையே மொரீஷியஸ் நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.

Tags: PM ModiState Bank of India'Aero India 2025' flight adventure program completed!India and Mauritius signed 8 MoUs.
Share
Tweet
SendShare
Previous Post

மயிலாடுதுறையில் சிதிலமடைந்துள்ள கோயில்களை சீரமைக்க வேண்டும் – இந்து மகா சபா வலியுறுத்தல்!

Next Post

சர்வதேச தரவரிசை : 31-வது இடத்தில் சென்னை ஐஐடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies