PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

9 ஆண்டுகள் 389 செயற்கைகோள்கள் – ரூ.3,300 கோடி – மோடி அரசின் விண்வெளி சாதனைகள் – முழு விவரம்!

கடந்த 9 ஆண்டுகளில் 389 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு 3,300 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 நிலவின் ...

சந்திரயான்- 3 வெற்றி :- குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து!

நிலவில் தரையிறங்கிய சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியதற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ...

“பிரிக்ஸ்” அமைப்பில் புதிய உறுப்பினர்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்!

“பிரிக்ஸ்” அமைப்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ...

நிலவை வென்று விட்டோம்: பிரதமர் மோடி வாழ்த்து!

சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டிருப்பதின் மூலம் நாம் நிலவை வென்று விட்டோம். இதற்காக நாட்டு மக்களுக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாரதப் பிரதமர் மோடி ...

நிலவை வென்றுவிட்டோம்: பிரதமர் மோடி

நிலவை வென்றுவிட்டோம், நாட்டு மக்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் வாழ்த்துத் தெரிவித்தார். தென் ஆப்ரிக்காவுக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரதமர் ...

வரலாறு படைத்தது இந்தியா!

திட்டமிட்டபடி சரியாக 6.04 மணிக்கு, நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான்-3 விண்கலம். இதன் மூலம் நிலவின் தென்துருவத்துக்கு முதன் முதலில் விண்கலத்தை அனுப்பிய வரலாற்றை இந்தியா படைத்திருக்கிறது. ...

இரயில்வே பாலம் இடிந்து 17 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்!

மிசோரம் மாநிலத்தில் இரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தகவலறிந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்காவில் ...

சந்திரயான்-3 விண்கலம் தரையிறக்கம்: இணையவழியில் பிரதமர் பார்வையிட ஏற்பாடு!

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்காவில் இருந்தபடியே இணைய வழியில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நிலவின் தென் பகுதியை ஆய்வு ...

தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்தர மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா செல்கிறேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் வெளியிட்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். ...

இந்தியாவில் மலிவான விலையில் இன்டர்நெட் சேவை- பிரதமர் மோடி பெருமிதம்

உலகிலேயே மலிவான விலையில் இந்தியாவில் 850 மில்லியனுக்கும் அதிகமான இணையப் பயனர்கள், இன்டர்நெட் சேவையைப் பெறுகின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் ...

வறுமைக் கோட்டின் கீழ் இருந்து 13.5 கோடி மக்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்-பிரதமர் மோடி!

மத்திய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளிக்  காட்சி மூலமாகப் பங்கேற்று புதிதாக நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு வாழ்த்துக்களைத்  தெரிவித்தார். ...

மேகாலயா அன்னாசிப் பழத்திற்கு அங்கீகாரம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி

மேகாலயாவின் அன்னாசிப் பழங்களுக்கு உள்நாட்டிலும், உலக அளவிலும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டெல்லி மேகாலயாவில் ...

“பிரிக்ஸ்” மாநாடு: தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம்!

“பிரிக்ஸ்” உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், கிரீஸ் நாட்டு அதிபர் அழைப்பின் பேரிலும், 4 நாள் பயணமாக தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு செல்லும் பாரதப் பிரதமர் நரேந்திர ...

50 கோடியைத் தாண்டிய ஜன்தன் வங்கி கணக்குகள்- பிரதமர் மகிழ்ச்சி

நாடு முழுவதும் ஜன்தன் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வங்கி கணக்கில் 56 சதவீதம் பெண்கள் தொடங்கி இருப்பதாக ...

சுகாதார அவசரநிலையைத் தடுக்கவும், சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்-பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவின் தேசிய தளமான இ-சஞ்சீவினி மூலம்  இதுவரை 140 மில்லியன் தொலைத்  தூர மருத்துவ ஆலோசனைகளுக்கு வழிவகுத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  அப்போது உரையாற்றிய ...

பழங்குடியினர் வளர்ச்சியில் பிரதமர் மோடி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்: திரிபுரா முதல்வர் பெருமிதம்!

கடந்த கால ஆட்சியாளர்கள் பழங்குடியினச்  சமூக மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தினார்கள். ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியோ, பழங்குடியின சமூக மக்களின் வளர்ச்சியில் ...

ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசியுடன் பிரதமர்  நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அதிபர் மேதகு டாக்டர் சையத் இப்ராஹிம் ரைசியுடன் இன்று பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். இருதரப்பு மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த ...

ஆகஸ்ட் 25ல் கிரீஸ் நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்

கிரீஸ் நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக வருகின்ற ஆகஸ்ட் 25ல் பயணம் மேற்கொள்கிறார். 40 ஆண்டுகளுக்குப் பின் பாரதப் பிரதமர் கிரீஸ் நாட்டிற்குச் ...

முப்பரிமாண அச்சில் உருவாக்கப்பட்ட அஞ்சல் அலுவலகம்- பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

பெங்களூரு கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் இந்தியாவின் முதன்முறையாக முப்பரிமாண அச்சில் உருவாக்கப்பட்டுள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில், ...

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க நாடாளுமன்றக் குழு சந்திப்பு

பிரதமர்  நரேந்திர மோடியை, பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க நடாளுமன்றக் குழு நேற்று டெல்லியில் சந்தித்தது. இந்தக் குழுவில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ...

இந்திய மருந்துகளை அங்கீகரிக்கும் நாடுகளை விரிவுபடுத்த மத்திய சுகாதார அமைச்சகம் முயற்சி!

டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய மருந்து ஆணையம், இந்தியக் குடியரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல ...

100 சதவீத மத்திய அரசு நிதியுதவியுடன் இந்திய இரயில்வே துறை புதிய  திட்டங்களுக்கு  மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல்!

டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்திய ரயில்வே துறையில் 100 சதவீத மத்திய அரசு நிதியுதவியுடன் சுமார் 32,500 ...

5 மாநில சட்டப் பேரவை தேர்தல்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தேர்தல் குழு கூட்டம்.

ஐந்து மாநில சட்டப் பேரவை தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தேர்தல் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆண்டு இறுதியில் இராஜஸ்தான், ...

“பிரதமரின் விஸ்வகர்மா” : 13,000 கோடி நிதி ஒதுக்கீடு-மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற   மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் மத்திய அரசின் புதிய திட்டமான "பிரதமரின் விஸ்வகர்மா" திட்டத்திற்கு, 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 ...

Page 66 of 68 1 65 66 67 68