pmk - Tamil Janam TV

Tag: pmk

தேர்தலை மனதில் வைத்து கொண்டே ரூ.3000 பொங்கல் பரிசு – சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு!

தேர்தலை மனதில் வைத்து கொண்டே திமுக அரசு 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு அளித்துள்ளதாக சௌமியா அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார். விழுப்புரம் மாவட்டம் அப்பம்பட்டு பகுதியில் ...

எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு – என்டிஏ கூட்டணியில் இணைந்தது பாமக!

தமிழக தேர்தல் களம் மிகவும் சூடுபிடித்துள்ள சூழலில், அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ...

அதிமுக, பாஜக, பாமக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் – இபிஎஸ்

அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழினிசாமியை பாமக தலைவர் அன்புமணி இன்று சந்தித்து பேசினார். பின்னர் ...

பாமக பெயரில் எடுக்கப்படும் எந்தவொரு தேர்தல் கூட்டணியும் ராமதாஸிடம் இருந்தே வர வேண்டும் – செய்தித்தாளில் விளம்பரம்!

பாமக பெயரில் எடுக்கப்படும் எந்தவொரு தேர்தல் கூட்டணியும், அரசியல் முடிவும் நிறுவனர் ராமதாஸிடம் இருந்தே வர வேண்டும் என்பதே நீதிக்கும் நியாயத்திற்கும் ஒத்த உண்மை என அறிவிப்பு ...

சேலத்தில் வரும் 29-ம் தேதி நடைபெறுவது பாமக பொதுக்குழு அல்ல – அன்புமணி தரப்பு விளக்கம்!

சேலத்தில் வரும் 29-ம் தேதி நடைபெறுவது பாமக பொதுக்குழு கூட்டம் அல்ல என்று அன்புமணி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பாமக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

அதிக கடன் பட்டியலில் தமிழகமே முதலிடம் – அன்புமணி

இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் 4வது ஆண்டாகத் தொடர்ந்து தமிழகமே முதலிடம் வகித்து வருவது வேதனையளிப்பதாகப் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

ராமதாஸ் தலைமையில் நடந்த நிர்வாகக் குழு கூட்டம் – 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற நிர்வாகக்குழு கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு ...

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? – ராமதாஸ் கேள்வி!

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன் எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், வன்னியர்களுக்கு 10.5 ...

திமுகவினர் ஆட்சி செய்வதே ஊழல் செய்வதற்காகத்தான் என்பது தற்போது அம்பலமாகி உள்ளது – அன்புமணி

ஆயிரத்து 20 கோடி ரூபாய் டெண்டர் ஊழல் குறித்து தமிழக அரசு வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக ...

அன்புமணிக்கு எதிராக டெல்லி காவல் நிலையத்தில் ராமதாஸ் தரப்பு புகார்!

தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை கொடுத்ததாக கூறி அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தரப்பினர் டெல்லி காவல் நிலையத்தில் கிரிமினல் புகார் அளித்துள்ளனர். பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து ...

பாமக விவகாரத்தில் பிரச்னை நீடித்தால் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் – தேர்தல் ஆணையம்

பாமக விவகாரத்தில் பிரச்னை நீடித்தால் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு ...

அதிகாரிகளுடன் பாமக ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் வாக்குவாதம்!

சேலத்தில் விளையாட்டுத்துறை சார்பில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பை அறிமுக விழாவில் தன்னை ஏன் அழைக்கவில்லை எனக்கூறி அதிகாரிகளுடன் பாமக ராமதாஸ் ஆதரவு ...

தி.மு.க. அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – அன்புமணி

காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்ய நினைத்ததற்காகவே திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

டிச.17ல் 234 தொகுதிகளிலும் சிறை நிரப்பும் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி 234 தொகுதிகளிலும் டிசம்பர் 17ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். சென்னை, ...

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்ய வேண்டும் – செய்தி தொடர்பாளர் பாலு

பொது அமைதியை குலைக்கும் வகையில் செயல்படும் பாமக எம்எல்ஏ அருளை கைது செய்ய வேண்டுமென அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ...

அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி எம்எல்ஏ அருள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

பாமக தலைவர் அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி ராமதாஸ் ஆதரவாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான அருள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு ...

பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவும், பாமக நிறுவனர் ...

திமுக நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆலோசனை கூட்டம் – 24 கட்சிகள் புறக்கணிப்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக திமுக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை பாஜக, அதிமுக, பாமக, தவெக உள்ளிட்ட 24 கட்சிகள் புறக்கணித்தன. பீகாரைத் தொடர்ந்து, ...

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

பாமகவின் செயல் தலைவராக காந்திமதியை நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவின் நிறுவனர் ராமதாஸ்க்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் ...

திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலம் : அன்புமணி

தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலமானதாகப் பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில், ஃபாக்ஸ்கான் ...

அனைவரும் ஒன்றுபட வேண்டும் : ஜி.கே.மணி பேட்டி!

ராமதாஸுக்குச் சோதனை ஏற்பட்டுள்ளதால் தாங்கள் வேதனையில் உள்ளோம் எனப் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆதங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அவரளித்த பேட்டியில், ராமதாஸுக்குச் ...

கூட்டணி குறித்து பாமகவுடன் விரைவில் பேச்சுவார்த்தை – நயினார் நாகேந்திரன்

மதுரையில் தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியாக செல்வேன் ...

அன்புமணியின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்!

அன்புமணியைப் பாமக தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை வரவேற்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து ...

2026 தேர்தலுக்கான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் – பாமக நிறுவனர் ராமாதாஸ்

2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் எனப் பாமக நிறுவனர் ராமாதாஸ் தெரிவித்துள்ளார். ஓசூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கெலவரப்பள்ளி அணையில் கழிவுகள் கலப்பதைக் கண்டித்து ...

Page 1 of 4 1 2 4