சேலத்தில் வரும் 29-ம் தேதி நடைபெறுவது பாமக பொதுக்குழு அல்ல - அன்புமணி தரப்பு விளக்கம்!
Oct 12, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலத்தில் வரும் 29-ம் தேதி நடைபெறுவது பாமக பொதுக்குழு அல்ல – அன்புமணி தரப்பு விளக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 12:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலத்தில் வரும் 29-ம் தேதி நடைபெறுவது பாமக பொதுக்குழு கூட்டம் அல்ல என்று அன்புமணி தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து பாமக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் பாமக பொதுக்குழு அல்ல: அதன் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாமக அமைப்பு விதிகள் 15,16ன் அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் தலைமையில்தான் நடைபெற வேண்டும் என்றும், சென்னை, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் அன்புமணிதான் தலைவர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொதுக்குழுவைக் கூட்டவும், அதற்குத் தலைமையேற்கவும் அன்புமணியை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும், சேலத்தில் சட்டவிரோதமாகச் செயற்குழு மற்றும் பொதுக்குழு என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சேலத்தில் நடைபெறும் கூட்டம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு பாமக தலைமை புகார் தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags: pmkThe PMK general meeting to be held in Salem on the 29th is not a formal meeting - Anbumani's side explains
Share
Tweet
SendShare
Previous Post

சீனா : மங்கோலிய மக்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் நாடம் திருவிழா!

Next Post

பேரிஜம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த புலி – சுற்றுலா பயணிகள் அச்சம்!

Related News

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நைனார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் விஜயுடன் இணைந்து செயல்படுவேன்; பிரதமர் மோடி உறுதி

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies