Pongal festival - Tamil Janam TV
Jul 4, 2024, 03:32 pm IST

Tag: Pongal festival

தமிழ்நாட்டில் ‘பொங்கல்’ மற்ற மாநிலங்களில்?

தமிழகத்தில் மட்டும் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவில்லை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், பல்வேறு பெயர்களில் மக்கள் கொண்டாடுகின்றனர். தை மாதம் முதல் நாள் அன்று உலகிற்கு ...

இழந்த அடையாளங்களை மீட்கும் பொங்கல்!

கடந்த காலங்களில் நமது நாட்டில் பிரதான தொழிலாக இருந்து வந்தது உழவும், நெசவும் தான். ஆனால், நாகரீகம் வளர வளரவும், இந்த இரண்டு தொழில்களிலும் லாபம் குறைவு என்பதாலும், புதிய ...

பொங்கல் பண்டிகை : குறைந்து வரும் பானைகளின் பயன்பாடு!

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, ...

பொங்கல் : வண்ண கோலங்களின் வரலாறு !

ஜனவரி மாதம் என்றால் உலகத்தில் உள்ள அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது ஆங்கில புத்தாண்டுதான். ஆனால் தமிழர்களுக்கு ஜனவரி மாதம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது தமிழர்களின் ...

பொங்கல் வீர விளையாட்டுகள்!

பொங்கல் தினத்தன்று நகர தெருக்களில், கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் வகையில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. ...

சூரிய பொங்கல் சிறப்புகள்!

சூரிய பொங்கல் என்பது தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.  உலகிற்கே வழிகாட்டும் சூரியன் வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கும் நாள் இது. இதனை ...

பொங்கல் பண்டிகையும், தாய் வீட்டு சீர்வரிசையும்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு சீர் வரும். இந்த பழக்கம் எப்படி வந்தது என்பது தொடர்பாக சற்று விரிவாக பார்ப்போம். தமிழர்களின் ...

பொங்கல் பண்டிகையின் ஆன்மீக முக்கியத்துவம்!

பொங்கல் பண்டிகைம் அனைவரின் பசி தீர்க்க, உணவளிக்கும் உயிரோட்டமுள்ள பண்டிகை எனலாம். பொங்கல் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் தைத் திங்கள் முதல் நாள் (சூரியன்) கொண்டாடப்படுகிறது. இந்த ...

பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! – அண்ணாமலை

தமிழ் மக்களுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலத்தில் சிந்திய வியர்வை வீண்போகாமல், பருவமழையும் ...

பொங்கலின் வகைகளைப் பற்றி பார்ப்போம்!

ஒவ்வொரு பண்டிகையிலும் ஒவ்வொரு உணவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். அந்தவகையில் ஒரு பண்டிகைக்கு பெயரே ஒரு உணவின் பெயரில் இருக்கிறது என்றால் அது பொங்கல் தான். பொங்கல் பண்டிகைப் ...

இது தான் பொங்கல் கொண்டாட நல்ல நேரம்!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இது பழமொழியாக இருந்தாலும் தை திங்கள் பிறந்தவுடன் நம் வாழ்க்கை புதுமையாகத் தான் மாறுகிறது. ...

சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம்! – காற்று மாசு அதிகரிப்பு!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று போகி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் பழை பொருட்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதால், கடும் புகை ...

 யோகம் தரும் போகி பண்டிகை !

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா களைகட்டும். இந்தாண்டு பொங்கல் விழா ஜன.14 -ம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகி ...

2024 பொங்கலுக்கு வெளியான திரைப்படங்கள்!

பொங்கல் என்பது அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஒரு நாள் என்றே சொல்லலாம். சிலர் புத்தாடை அணிவதுக்காக காத்துக் கொண்டிருப்பார்கள், சிலர் வகைவகையான பொங்கல் மற்றும் கரும்புக்காக காத்துக் ...

பொங்கல் பண்டிகையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊருக்கு போக முடியுமா?

பொங்கல் பண்டிகையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊருக்கு போக முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ...

சென்னையில் களை கட்டும் பொங்கல் பானை விற்பனை!

தமிழர் திருநாளை முன்னிட்டு வீடுகளில் வெண்கலம் மற்றும் மண் பானைகளில் பொங்கலிடுவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகர் ...

காவலர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடிய தமிழக டிஜிபி!

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவில் காவலர்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து வந்து பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். சென்னை -ஆவடி காவல் ஆணையர் ...

பொங்கல் வைத்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

ஹைதராபாத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தார். உழவுத் தொழிலுக்கு உறுதுணை செய்பவர் சூரிய பகவான். கண்கண்ட கடவுளான சூரியனின் ஆற்றலே மழை பொழியவும் ...

மெட்ரோ இரயில் சேவையில் மாற்றம் – சென்னை மக்களுக்கு ஜாக்பாட்!

பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில், மெட்ரோ இரயில் சேவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சென்னை மெட்ரோ இரயில் தனது மெட்ரோ ...

1008 பானையில் பொங்கல் : இலங்கையில் உற்சாக கொண்டாட்டம்!

இலங்கை திரிகோணமலையில்1008 பானையில் பொங்கல் வைத்தும், 1500 பெண்கள் நடனமாடியும்  பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். பண்டைய தமிழர்கள் அறுவடை காலத்திற்கு பின்பு பொங்கல் பண்டிகையை ...

பேருந்து கட்டணமா? விமான கட்டணமா? ஆம்னி பேருந்துகள் அடாவடி!

பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்படவுள்ள  நிலையில்,  ஆம்னி பேருந்ததுகளின் கட்டணம் விமான கட்டணத்திற்கு இணையாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் ...

பொங்கலோ பொங்கல் : பானைகள் தயாரிப்பு பணி தீவிரம்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். எந்த நல்ல செயலையும் ...

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு : தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ...

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு: இன்று டோக்கன் வினியோகம்!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டிக்கான டோக்கன் இன்று வினியோகிக்கப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது ...