Pongal festival - Tamil Janam TV

Tag: Pongal festival

சென்னையில் களை கட்டும் பொங்கல் பானை விற்பனை!

தமிழர் திருநாளை முன்னிட்டு வீடுகளில் வெண்கலம் மற்றும் மண் பானைகளில் பொங்கலிடுவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகர் ...

காவலர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடிய தமிழக டிஜிபி!

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவில் காவலர்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து வந்து பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். சென்னை -ஆவடி காவல் ஆணையர் ...

பொங்கல் வைத்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

ஹைதராபாத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தார். உழவுத் தொழிலுக்கு உறுதுணை செய்பவர் சூரிய பகவான். கண்கண்ட கடவுளான சூரியனின் ஆற்றலே மழை பொழியவும் ...

மெட்ரோ இரயில் சேவையில் மாற்றம் – சென்னை மக்களுக்கு ஜாக்பாட்!

பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில், மெட்ரோ இரயில் சேவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சென்னை மெட்ரோ இரயில் தனது மெட்ரோ ...

1008 பானையில் பொங்கல் : இலங்கையில் உற்சாக கொண்டாட்டம்!

இலங்கை திரிகோணமலையில்1008 பானையில் பொங்கல் வைத்தும், 1500 பெண்கள் நடனமாடியும்  பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். பண்டைய தமிழர்கள் அறுவடை காலத்திற்கு பின்பு பொங்கல் பண்டிகையை ...

பேருந்து கட்டணமா? விமான கட்டணமா? ஆம்னி பேருந்துகள் அடாவடி!

பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்படவுள்ள  நிலையில்,  ஆம்னி பேருந்ததுகளின் கட்டணம் விமான கட்டணத்திற்கு இணையாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் ...

பொங்கலோ பொங்கல் : பானைகள் தயாரிப்பு பணி தீவிரம்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். எந்த நல்ல செயலையும் ...

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு : தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ...

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு: இன்று டோக்கன் வினியோகம்!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டிக்கான டோக்கன் இன்று வினியோகிக்கப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது ...

Page 5 of 5 1 4 5