பேருந்து கட்டணமா? விமான கட்டணமா? ஆம்னி பேருந்துகள் அடாவடி!
Oct 27, 2026, 08:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேருந்து கட்டணமா? விமான கட்டணமா? ஆம்னி பேருந்துகள் அடாவடி!

Murugesan M by Murugesan M
Jan 8, 2024, 11:17 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்படவுள்ள  நிலையில்,  ஆம்னி பேருந்ததுகளின் கட்டணம் விமான கட்டணத்திற்கு இணையாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். ஆனால் கட்டணத்தை பார்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ஒரு சில பேருந்துகளில் விமான கட்டணத்திற்கு இணையாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

அரசு போக்குவரத்து தொழிலார்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதாலும், மேலும் அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து செல்வதாலும் ஏராளமானோர் ஆம்னி பேருந்தை நாடுகின்றனர். கிளாம்பாக்கம் செல்ல முறையான பேருந்து வசதி மற்றும் ரயில் வசதி இல்லாத காரணத்தால், வடபழனி, அசோக்நகர், கிண்டி கத்திப்பாரா, பல்லாவரம், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து பயணம் செய்வோர் அரசு பஸ்களை விட தனியார் பேருந்துகளில் பயணம் செய்யவே விரும்புகின்றனர்.

அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பிவிட்டன. அரசு பஸ்கள் மட்டும் தான் ஒரே வழி. இந்த நிலையில் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு தாமதத்தால் மக்கள் ஆம்னி பஸ்களை நாடி செல்கின்றனர்.

ஆனால் வழக்கம் போல் எந்த எச்சரிக்கையையும்  கண்டுகொள்ளாமல் ஆம்னி பேருந்துகள் கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. இது தற்போது மட்டுமல்ல ஒவ்வொரு தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தொடர் கதையாகி வருகிறது. ஆனால் இதனை தடுக்க போக்குவரத்து துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மதுரை, திருநெல்வேலி மற்றும் தென் மாவட்ட பகுதிகளுக்கு வருகிற 12-ந்தேதி பயணம் செய்ய ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விமான கட்டணத்தை விட ஆம்னி பஸ் கட்டணம் அதிகமாக உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

Tags: KlambakkamPongal festivalOmni bus fare hikegovernment transportprivate bus online booking
Share
Tweet
SendShare
Previous Post

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய டி20 அணி : கேப்டன் யார்?

Next Post

திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies