1008 பானையில் பொங்கல் : இலங்கையில் உற்சாக கொண்டாட்டம்!
Sep 13, 2026, 01:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1008 பானையில் பொங்கல் : இலங்கையில் உற்சாக கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Jan 8, 2024, 03:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கை திரிகோணமலையில்1008 பானையில் பொங்கல் வைத்தும், 1500 பெண்கள் நடனமாடியும்  பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

பண்டைய தமிழர்கள் அறுவடை காலத்திற்கு பின்பு பொங்கல் பண்டிகையை கொண்டாட துவங்கினர். விவசாயத்திற்கு உபயோகப்படுத்தப்படும் கருவிகளையும் காளை மாடுகளையும், பசு மாடுகளையும் அறுவடை செய்த தங்களின் உணவு உற்பத்திகளையும் இவற்றிற்கு உறுதுணையாக இருக்கும் சூரியனை கருப்பொருளாக வைத்தும் வணங்கத் தொடங்கிய ஒரு பண்டிகையே பொங்கல் பண்டிகை.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள்  பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.  அண்டை நாடான இலங்கையில் பொங்கல் பண்டிகை களை கட்ட தொடங்கியுள்ளது. திரிகோணமலை சம்பூர் பகுதியில் கடந்த 6ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியுடன் பொங்கல் பண்டிகை தொடங்கியது.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 300க்கும் மேற்பட்ட காளைகள், 150 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். பொங்கல் விழா ஒரு வாரம் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக பொங்கல் கலாச்சார விழா இன்று  (ஜன.08) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரிகோணமலை ஹிந்து கல்லூரி மைதானத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற விழாவில், வண்ண கோலமிட்டு  1008 பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. மேலும், 1500 பெண்கள் நடனமாடினர்.

Tags: pongalTrikonamalai SampurPongal Cultural FestivalsrilankaPongal festivalTrikonamalai
Share
Tweet
SendShare
Previous Post

இரண்டு நிறுவனங்கள் தர்மபுரியில் முதலீடு செய்ய வேண்டும்! – அண்ணாமலை

Next Post

இந்தியாவில் 605 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies