prime minister modi - Tamil Janam TV

Tag: prime minister modi

பிரதமரின் அமெரிக்க பயணம் – இந்தியாவிற்கு என்ன பலன் கிடைக்கும்? சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றது  முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பயணத்தால் இந்தியாவுக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை ...

அமெரிக்காவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார் பிரதமர் மோடி!

அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து பேசினார். பிரதமர்நரேந்திர மோடி அண்மையில் உக்ரைனுக்கு மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்த இரு தலைவர்களும், இருதரப்பு உறவுகள் ...

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது – பிரதமர் மோடி உரை!

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி ...

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறார் பிரதமர் மோடி – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அரவிந்தோ சொசைட்டி சார்பில், 3 நாள் பாரத் சக்தி ...

3-வது முறை ஆட்சியில் மும்மடங்கு பொறுப்புடன் செயல்படுகிறேன் – பிரதமர் மோடி!

நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 3-வது முறை ஆட்சி பொறுப்பேற்றதும் மும்மடங்கு பொறுப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ...

பிராந்திய நகரங்களை இணைக்கும் நமோ மெட்ரோ ரயில் சேவை – சிறப்பம்சம் என்ன?

இந்தியாவின் முதல் நமோ மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார். விரைவில் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களுக்கும் இந்த ரயில் சேவையை விரிவுபடுத்த ...

விண்வெளி துறையில் தொடர் வெற்றிகளை குவிக்க தயாராகி வரும் இந்தியா – சிறப்பு கட்டுரை!

இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. சந்திரயான் 3 ...

வெளிநாடுகளில் இந்தியாவை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடும் காங்கிரஸ் தலைவர்கள் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

நாட்டிலேயே நேர்மையற்ற அதிக ஊழல் கறைபடிந்த கட்சி காங்கிரஸ் என, பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் அமையவுள்ள மத்திய அரசின் பிரமாண்ட ஒருங்கிணைந்த ...

பாஜக நிர்வாகிகள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதிய விவகாரம் – ஜெ.பி. நட்டா கண்டனம்!

பாஜக நிர்வாகிகளுக்கு பாடம் புகட்டுமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதிய நிலையில், அதற்கு பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா கண்டனம் ...

பிரதமர் மோடி பிறந்த நாள் – சத்தியமங்கலத்தில் பாஜகவினர் ரத்த தானம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜக சார்பில் ரத்ததானம் செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாளை நாடு முழுவதும் பாஜகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ...

ஒடிசாவில் தாயைப்போல பாசமாக பாயசம் வழங்கிய பழங்குடியின பெண் – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தன் தாயை போல பழங்குடியினப் பெண் ஒருவர் பாசமாக பாயசம் வழங்கியதாக பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார். ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் 2,800 ...

பிரதமர் மோடியின் ஆட்சியில் உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உயர்ந்துள்ளது – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்!

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி, இன்றுமுதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு பாஜகவினர் உதவ வேண்டுமென மத்திய அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடியின் 3-ஆவது ...

கடனில் சிக்கித்தவிக்கும் மாலத்தீவு : உதவி கோரி இந்தியா வரும் அதிபர் முகமது முய்சு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம் செய்த மாலத் தீவின் இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் முகமது முய்சு, அரசுமுறைப் பயணமாக விரைவில் இந்தியா ...

தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடி துறைமுகத்தில் கட்டப்பட்ட சர்வதேச சரக்குப் பெட்டக முனையத்தை பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், வளர்ச்சியடைந்த பாரத ...

அகமதாபாத்தில் மெட்ரோ ரயில் சேவை – தொடங்கி வைத்து பயணம் செய்தார் பிரதமர் மோடி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நமோ பாரத் ரேபிட் என்ற மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். குஜராத் மாநிலம்  அகமதாபாத், புஜ் நகர் இடையே 2-ஆம் ...

இந்தியாவின் பன்முகத்தன்மை, செயல்திறன் தனித்துவமானது – பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் பன்முகத்தன்மை, செயல்திறன் உள்ளிட்ட அனைத்தும் தனித்துவமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் நடைபெறும் 4வது உலகளாவிய ...

உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் : அமெரிக்க – இந்திய கூட்டாண்மை பேரமைப்பு தலைவர் கருத்து!

பிரதமர் மோடியின் 3.O இந்த நூற்றாண்டுக்கான தொலைநோக்கு பார்வையை கட்டமைக்கும் என அமெரிக்க - இந்திய கூட்டாண்மை பேரமைப்பு தலைவர் ஜான் சேம்பர்ஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ...

தானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த மாணவி – குவியும் பாராட்டு!

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தானியங்களை கொண்டு அவரது உருவத்தை உருவாக்கிய மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடியின் பிறந்த நாள் நாடு முழுவதும் ...

குஜராத்தில் ரூ. 8000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

குஜராத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடி ஜார்க்கண்ட், குஜராத் ...

நாட்டிலேயே அதிக ஊழல் புரிந்த கட்சி காங்கிரஸ் – பிரதமர் மோடி விமர்சனம்!

நாட்டிலேயே அதிக ஊழல் புரிந்த கட்சி காங்கிரஸ் என பிரதமர் மோடி விமர்சித்தார். ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஜாம்ஷெட்பூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, அம்மாநில ...

ஆட்சியின் முதல் 100 நாட்களில் ரூ. 15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி பெருமிதம்!

 3-ஆவது பதவிக்காலத்தில் முதல் நூறு நாளில் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, குருஷேத்ராவில் ...

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும், 3 குடும்பங்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் – தோடா பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும் 3 குடும்பங்களுக்கு இடையே தேர்தல் நடைபெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் தோடாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று ...

சிப் உற்பத்தியில் முதலிடம் – இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!

செமிகான் இந்தியா 2024 மாநாட்டைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, உலகில் உள்ள ஒவ்வொரு சாதனத்திலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப் இருக்க வேண்டும் என்பதே இலட்சியம் என்று ...

பாரா ஒலிம்பிக் வீரர்களுடன் கலந்துரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர் மோடி!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில்  170 நாடுகளைச் சேர்ந்த 4,400-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்தியா 7 தங்கம், 9 ...

Page 11 of 14 1 10 11 12 14