விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் - பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!
Aug 7, 2026, 10:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2025, 07:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வரும் பிரதமர் மோடிக்கு மத்திய அமைசசர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட -கிசான் சமான் நிதி திட்டம் நேற்றுடன்   6 ஆண்டுகளை நிறைவு செய்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

, கடந்த ஆறு ஆண்டுகளாக ஏறத்தாழ 3.5 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆறாவது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, தேசம் முழுவதும் உள்ளள 9.8 கோடி விவசாயப் பெருமக்களுக்கு, 19-வது தவணையாக 22 ஆயிரம் கோடி ரூபாய் நிதியானது நேரடியாக  வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசத்தின் அடிப்படை ஆதாரமாக விளங்கக் கூடிய விவசாயமும், விவசாயிகளும் செழித்து வாழ்வதற்குத் தேவையான நலத்திட்டங்களை வழங்கி வரும், பாரதப் பிரதமர்  மோடிக்கு நாடெங்கும் உள்ள விவசாயப் பெருமக்கள் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் எல்.முருகன் கூறியுள்ளார்.

Tags: Kisan Samman Nidhi schemeprime minister modiminister l muruganproviding various welfare schemes to farmers.
Share
Tweet
SendShare
Previous Post

ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம் போன்ற பல கொண்டாட்டங்களை எதிர்நோக்குகிறோம் – அண்ணாமலை

Next Post

அசாம் தேயிலை தோட்ட 200-ஆம் ஆண்டு விழா : முரசு கொட்டி பிரதமர் மோடி உற்சாகம்!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies