ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம் போன்ற பல கொண்டாட்டங்களை எதிர்நோக்குகிறோம் - அண்ணாமலை
Sep 12, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம் போன்ற பல கொண்டாட்டங்களை எதிர்நோக்குகிறோம் – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2025, 07:39 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம் போன்ற பல கொண்டாட்டங்களை எதிர்நோக்குகிறோம்  என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், காசி தமிழ் சங்கமம்   ஒற்றுமையைக் கொண்டாடவும், புனித நகரமான காசியின் தெய்வீகத்தை அனுபவிக்கவும் பிரதமர் மோடியால் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி என தெரிவத்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த நிகழ்வில் பங்கேற்றது  உற்சாகமும் ஆர்வமும், காசி மற்றும் தமிழகத்தின் பிணைப்பை மேலும் வலுப்படுத்த  பிரதமரின் பாராட்டத்தக்க முயற்சியின் வெளிப்பாடாகும் என அவர் கூறியுள்ளார்.

காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது பதிப்பின் பிரமாண்டமான உச்சக்கட்ட விழா  வாரணாசியில் நடைபெற்றதாகவும் இதில்  ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி  மற்றும் மத்திய கல்வி இணையமைச்சர் DrSukanta உள்ளிட்டோர் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தின் இதுபோன்ற பல கொண்டாட்டங்களை எதிர்நோக்குகிறோம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: Kashi Tamil Sangamam 3.0kashi tamil sangamam 2025kasi tamil sangam quizkasi tamil sangam registration 2025kasi tamil sangamam danceannamalai greetings kash tamil sangamamkasi tamil sangamamkashi tamil sangamamkashi tamil sangamam in varanasicentral goverment kashi tamil sangam
Share
Tweet
SendShare
Previous Post

2026-இல் அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும் – அஸ்வினி வைஷ்ணவ் உறுதி!

Next Post

விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies