காலத்திற்கு ஏற்றவாறு AI தொழில்நுட்பத்தை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும் - பிரதமர் மோடி
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலத்திற்கு ஏற்றவாறு AI தொழில்நுட்பத்தை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும் – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 12, 2025, 06:16 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏ.ஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது உண்மையில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமைத் தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய அவர், தொழில்நுட்பங்களால் வேலையிழப்பு ஏற்படாது என்றும், வேலையின் தன்மை தான் மாறுபடும் என்றும் கூறினார்.

ஏ.ஜ. தொழில்நுட்ப  மக்களின் திறனை மேம்படுத்துவதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சைபர் குற்றங்கள், டீப் ஃபேக் வீடியோ ஆகியவற்றை தடுப்பதில் சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். சாமானிய மக்களையும் தொழில்நுட்பங்கள் சென்று சேர்வதை இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

140 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் இந்தியாவில் டிஜிட்டல் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டதில் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியா திகழ்கிறது எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

 

Tags: AI ​​Summitdeep fake videos.Franceprime minister modiAI technologypariscybercrime
Share
Tweet
SendShare
Previous Post

என்ன திட்டம் ? என்ன லாபம் ? : காசாவை விலைக்கு வாங்கத் துடிக்கும் ட்ரம்ப்!

Next Post

ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் முதல்வர் மற்றும் விஜய் – அண்ணாமலை விமர்சனம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies