prime minister modi - Tamil Janam TV

Tag: prime minister modi

வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டமைப்புகள் முக்கிய உந்து சக்தியாக விளங்குகிறது – பிரதமர் மோடி

வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டமைப்புகள் முக்கிய உந்து சக்தியாக விளங்குவதாக என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ரயில்வே உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ...

4 வந்தே பாரத் ரயில் சேவை – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி 4 வந்தே பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கி வைக்க உள்ளார். இந்தியாவின் நவீன ரயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் ...

உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கடந்த 2ஆம் தேதி நவி மும்பையில் நடந்த மகளிருக்கான உலகக்கோப்பை ...

காசியில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சமுதாய நிலம் மீட்பு – பிரதமர் மோடிக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நன்றி!

காசியில் நகரத்தார் சமுதாயத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுக் கொடுத்ததற்காக பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர ...

காந்திக்கு பின் நாட்டை முழுமையாக புரிந்து கொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான் – ஆளுநர் ஆர்.என்.ரவி

காந்திக்கு பின் நாட்டை முழுமையாக புரிந்து கொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு, ஆந்திரா ...

சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜம் அமைப்பு வேத பாரம்பரியத்தை பாதுகாத்தது – பிரதமர் மோடி

சமூக சீர்திருத்தவாதி சுவாமி தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட ஆர்ய சமாஜம் அமைப்பு இந்தியாவின் வேத பாரம்பரியத்தை பாதுகாத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆர்ய சமாஜம் அமைப்பு உருவாக்கப்பட்டதன் ...

காசி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது – குடியரசு துணைத்தலைவர் புகழாரம்!

பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயத்தால் ...

உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை அதிகரிக்க ரூ. 70, 000 கோடி முதலீடு – பிரதமர் மோடி

உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு சுமார் எழுபதாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்று ...

100 ஆண்டுகள் கடந்தாலும் ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள் – பிரதமர் மோடி

100 ஆண்டுகள் ஆனாலும் ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி பாஜகவினருடன் கலந்துரையாடினார். ...

ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்வார் – மலேசிய பிரதமர் அறிவிப்பு!

47வது ஆசியான் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்வார் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ரஹிம் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் மலேசிய பிரதமர் ...

காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு!

காசாவில் போரை நிறுத்தி அமைதியை மீட்பது குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-காசா இடையேயான போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், 60 ...

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை – காசா போர் நிறுத்தத்திற்கு வாழ்த்து

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், எனது நண்பர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ...

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – காசா போர் நிறுத்த முயற்சிக்கு வாழ்த்து!

காசாவில் போர் நிறுத்தம் மூலம் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்ரேலும், ஹமாஸும் போர் நிறுத்த ...

25 ஆண்டுகள் பயணம் – பிரதமர் மோடிக்கு இபிஎஸ் வாழ்த்து!

25 ஆண்டுகளாக அரசின் தலைமை பொறுப்பில் பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், இது ஒரு ...

நாட்டின் வளர்ச்சிக்காக மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் பிரதமர் – நடிகை நமீதா

நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக நடிகை நமீதா தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு மாவட்ட பாஜக ...

11 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி!

பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி 11 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது. பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றும் மன் ...

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒடிசாவின் ஜார்சுகுடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மத்திய அரசின் பொதுத்துறை ...

புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மையமாக ஒடிசா விரைவில் உருவெடுக்கும் – பிரதமர் மோடி

மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் ஒடிசாவின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் 60 ஆயிரம் கோடி ரூபாய் ...

பிஎஸ்என்எல் 4ஜி சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனம் வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து ...

காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜக அரசு குணப்படுத்தி வருகிறது – பிரதமர் மோடி

ஊழல் மற்றும் முறைகேட்டால் மக்களுக்கு காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜக அரசு குணப்படுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ராஜஸ்தான் ...

இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை எதிர்த்தே, இந்தியாவுக்கு அதிக வரி விதித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது மனைவியுடன் ...

மிசோரமில் ரூ. 9000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

மிசோரமில் ஒன்பதாயிரம் கோடிக்கும் அதிகமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்குவங்கம், பிகார் ...

நேபாள இடைக்கால பிரதமருக்கு மோடி வாழ்த்து – இந்தியா எப்போதும் துணை நிற்கும் என உறுதி!

நேபாளத்தில் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ள சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தை ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு ரூ. 1,200 கோடி நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கடந்த 5ம் தேதி உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி ...

Page 3 of 21 1 2 3 4 21