prime minister modi - Tamil Janam TV

Tag: prime minister modi

ஈரான் போர் எதிரொலி – பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், தங்கம் வாங்க வேண்டாம் : பிரதமர் மோடி வேண்டுகோள்!

மத்திய கிழக்கு போர் காரணமாக ஓராண்டுக்கு மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். செகந்திராபாத் பரேட் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் அவர் ...

காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி, கூட்டணி கட்சிகளையே முதுகில் குத்தும் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி என்றும், தனது கூட்டணி கட்சிகளையே முதுகில் குத்தும் எனவும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ...

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் என பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோயில் 1951ம் ஆண்டு மே ...

பெங்களூரு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

கனமழை காரணமாக பெங்களூரு பௌரிங் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ...

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

கடந்த காலத்தில் சிக்கிமின் வளர்ச்சியை காங்கிரஸ் தடுத்தது என்றும், கிழக்கு நோக்கி வேகமாக செயல்படு என்ற கொள்கையை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சிக்கிம் ...

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

இரண்டு நாட்கள் பயணமாக சிக்கிம் சென்றுள்ள பிரதமர் மோடி 4 ஆயிரத்து 18 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேற்கு ...

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு ...

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு 36 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம், பிஷ்ணுபூரில் பாஜக சார்பில் நடைபெற்ற ...

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும், திமுக அரசின் மோசடிகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார். கோவை கொடிசியா ...

பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார், மகளில் மமசோதா மீது நாடாளுமன்றத்தில் நேற்று  வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. மொத்​தம் 528 எம்​.பி.க்​கள் வாக்​களித்​தனர். ...

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

மக்களவையில் பிரதமர் மோடி மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். தொகுதி மறுவரையறை மசோதா ...

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் – பிரதமர் மோடி

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை பெண்கள் மன்னிக்கமாட்டார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், தொகுதி மறுவரையால் தென்மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்பது அரசியல் ...

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!

ஆன்மீக வழிகாட்டுதலை தாண்டி சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக கர்நாடகாவிற்கு வருகை புரிந்தார். அப்போது, பெங்களூரு விமான ...

அம்பேத்கர் பிறந்த நாள் – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்  மரியாதை செலுத்தினர். நாடு முழுவதும் அம்பேத்கர் ...

டெல்லி – டேராடூன் பொருளாதார வழித்தடம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

12 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட 213 கிலோ மீட்டர் நீளமுள்ள டெல்லி - டேராடூன் பொருளாதார வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உத்தராகண்ட் மாநிலம் ...

தமிழ் புத்தாண்டு – குடியரசு துணைத்தலைவர் இல்லத்தில் கொண்டாடினார் பிரதமர் மோடி!

டெல்லியில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இல்லத்தில் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டை கொண்டாடினார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இன்று தமிழ் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி ...

தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் – பிரதமர் மோடி

இரட்டைக் குழல் துப்பாக்கியை போல் தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, நமோ செயலி ...

தமிழக பாஜகவினருடன் வரும் 13ம் தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

வரும் 13ம் தேதி பாஜகவினருடன் பிரதமர் மோடி ஆன்லைன் மூலம் உரையாட உள்ள நிலையில் அதற்கான முன்பதிவுகளை நமோ செயலி மூலம் தொண்டர்கள் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற ...

மேற்கு வங்கத்தை ஊழல் மூலம் சுரண்டியவர்கள் ஒருவரையும் விட மாட்டோம் – பிரதமர் மோடி திட்டவட்டம்!

மேற்கு வங்கத்தை ஊழல்களால் சுரண்டியவர்கள் ஒருவரையும் விட மாட்டோம் என்றும், நிச்சயம் நீதியின் முன்பாக நிறுத்துவோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலம், ஹால்டியாவில் பாஜக ...

சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது காலத்தின் கட்டாயம் – பிரதமர் மோடி

சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது காலத்தின் கட்டாயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், சட்டமன்றங்களில் இடஒதுக்கீட்டைக் கொண்டு ...

தென்மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது – பிரதமர் மோடி உறுதி!

தென்மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவல்லாவில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ...

புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோட் ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ரோட் ஷோ மேற்கொண்டார். அஜந்தா சிக்னல் சந்திப் பில் இருந்து காமராஜர் சாலை வரை 1.5 கி.மீ ...

மேற்காசிய போர் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் – அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

மேற்காசிய போர் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேற்காசிய போர் தொடர்பாக ...

1,60,000 கோடி செலவில் செமிகண்டக்டர் உற்பத்தி பணிகள் – பிரதமர் மோடி

நாட்டில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே ...

Page 4 of 27 1 3 4 5 27