இத்தாலி அதிபருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!
Sep 5, 2026, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இத்தாலி அதிபருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 21, 2026, 06:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இத்தாலி அதிபருடன் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்…

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இத்தாலி சென்றார். ரோம் நகரில் உள்ள புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வில்லா டோரியா பம்பிலி அரண்மனைக்கு சென்ற அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மிடுக்கான ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து பிரதமர் மோடியும் – இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் அரண்மனை வளாகத்தில் நடந்து கொண்டே உரையாடினர். இருநாடுகளின் தூது குழுவினரை சந்தித்து ஆலோசனையும் மேற்கொண்டனர்.

முன்னதாக இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லாவை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது இருதரப்பு வர்த்தகம், முதலீடுகள் மற்றும் கலாசார தொடர்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது குறித்தும், AI, விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதும் குறித்து கலந்துரையாடினர்.

Tags: President Sergio MattarellaItalyIndiaprime minister modiItalian PresidentItalian Prime Minister Giorgia Meloni
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் ; புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்!

Next Post

பாஜக மீண்டு எழும் ; 2031-ல் எங்கள் ஆட்சி என்ற இலக்கில் செயல்படுவோம் – தமிழிசை

Related News

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies