நீண்டகால பிரதமர் என்ற சாதனை - மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து!
Sep 9, 2026, 10:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீண்டகால பிரதமர் என்ற சாதனை – மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 10, 2026, 02:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்து, நாட்டின் மிக நீண்டகால பிரதமர் என்ற சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு சர்வதேச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் மோடி, 2019, 2024 மக்களவைத் தேர்தல்களில் வென்று தொடர்ச்சியாக 3 முறை பிரதமர் பதவியைத் தக்கவைத்து, 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இதையொட்டி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பிரதமர் மோடி மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இந்தச் சாதனை பறைசாற்றுவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

பசிபிக் பெருங்கடல் நாடான பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபி வெளியிட்டுள்ள வீடியோவில், பிரதமர் மோடி தனக்கு ரோல் மாடலாக இருப்பதாக உருக்கமாக கூறியுள்ளார்.

இதேபோல பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த டிரினிடாட் அன்ட் டொபாகோ பிரதமர் கமலா பிரசாத், பிரதமர் மோடி தலைமையின்கீழ், சர்வதேச அளவில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதேபோல பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அண்மையில் ரோமில் பிரதமர் மோடியை சந்தித்தது மகிழ்ச்சிகரமான தருணமாக அமைந்ததாக கூறியுள்ளார்.

Tags: prime minister modiSri Lankan President Anura Kumara DissanayakeItalian Prime Minister Giorgia Melonilongest-serving Prime Minister.Prime Minister Jawaharlal Nehru
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் நீண்ட கால பிரதமர் – நேருவின் சாதனையை முறியடித்தார் நரேந்திர மோடி!

Next Post

குழந்தைகள் மற்றும் பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரம் – தலைவறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமது கைது!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies