பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!
Oct 16, 2026, 09:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 28, 2026, 06:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழகத்தின் நலன்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கினார்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அரசுமுறை பயணமாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். பின்னர் அங்குள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக் கொண்டார்.

மாலையில் டெல்லி சேவா தீர்த் அலுவலகத்தில் பிரதமர் மோடியை, முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சந்தித்தார். அப்போது தமிழகத்தின் பல்வேறு நலன்கள் குறித்த கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளித்தார். முதல்வராக பதவியேற்ற பின்னர், பிரதமரை சந்திப்பது என்பது மரபாகும். அதன்படி இந்த சந்திப்பானது நிகழ்ந்திருக்கிறது.

முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு கோவையில் நிகழ்ந்த சந்திப்புக்கு பின், பிரதமர் மோடியை முதலமைச்சர் ஜோசப் விஜய் மீண்டும் சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் இருவரது சந்திப்பு குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இன்று காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கும் விஜய், இருநாள் அரசுமுறைப் பயணத்தை முடித்து இன்றைய தினமே தமிழகம் திரும்பவுள்ளார்.

Tags: Tamil Naduprime minister modiChief Minister Joseph Vijay
Share
Tweet
SendShare
Previous Post

இபிஎஸ் உடன் வேலுமணி சந்திப்பு; ஒன்றிணைந்த அதிமுக

Next Post

முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கை என்ன? – முழு விவரம்!

Related News

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

சங்கரன்கோவிலில் கனமழை – கோயிலுக்குள் புகுந்தது மழை நீர்!

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

மதுரையில் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை!

அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் – வானிலை மையம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies