private bus - Tamil Janam TV

Tag: private bus

கடலூர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதிய அரசுப்பேருந்து – 20 பேர் காயம்!

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தில் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கம் அருகே விழுப்புரம் - ...

தொடர் விடுமுறை – ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை!

தொடர் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வார இறுதி நாட்கள், முகூர்த்தம், மிலாடி நபி உள்ளிட்ட ...

ஓடும் பேருந்தில் திடீரென கழன்ற முன்சக்கரம் – உயிர் தப்பிய 40 பயணிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே ஓடும் பேருந்தின் முன் சக்கரம் கழன்ற நிலையில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் பங்களாமேடு பகுதியில் தனியார் ...

திமுக எம்எல்ஏ பேருந்தில் அரசு டிக்கெட் – பயணிகள் அதிர்ச்சி!

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான தனியார் பேருந்தில் அரசு பஸ் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிகழ்வு பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ...

கோயம்பேடா? கிளாம்பாக்கமா? ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், அதிகாரிகள் வாக்குவாதம்!

ஆம்னி பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட  வேண்டும் என தமிழக அறிவித்துள்ள நிலையில், கோயம்பேடு பேருந்து  நிலையத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் தனியார் ...

கூடுதல் கட்டணம்: சிக்கிய 18 ஆம்னி பேருந்துகள்!

கோவை மாநகரில் கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்டு வந்த 18 ஆம்னி பேருந்துகளை மத்திய வட்டாரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பறிமுதல் ...